News Papers

Maalaimalar – மாலைமலர்


 

Dinamalar – தினமலர்


 

Dinathanthi – தினத்தந்தி


 

TheHindu Tamil – தி இந்து தமிழ்


 

BBC Tamil – பி.பி.சி. தமிழ்


 

 • 'குழந்தைத் தனமா நடந்துக்கிட்டேன்'
  on September 22, 2017 at 12:00 am

  'நடிக்க வந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது; 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். ஆனால், இதில், எனக்கு மன நிறைவை தந்த படம் என்றால், பர்பி உள்ளிட்ட ஒருசில படங்களை மட்டுமே கூற முடியும்' என, விரக்தியுடன் பேசுகிறார், இலியானா. துவக்கத்தில், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வந்த இவர், சமீபகாலமாகத் தான், ஹிந்தி ... […]

 • இதோ வந்து விட்டார் சந்தானம்!
  on September 22, 2017 at 12:00 am

  சந்தானம், காமெடியனாக நடித்த போது, அவரது படங்கள், மாதத்துக்கு மூன்று வெளியாகும். ஹீரோவாக அவதாரம் எடுத்த பின், சந்தானம் படங்களை சல்லடை போட்டு தேட வேண்டிய சூழல் நிலவுகிறது. அவரது ரசிகர்களின் இந்த குறையை போக்கும் வகையில், நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த சர்வர் சுந்தரம் படம், விரைவில் வெளியாகவுள்ளது. இதில், ... […]

 • 3 தோற்றங்களில் விஜய் சேதுபதி!
  on September 22, 2017 at 12:00 am

  ஹீரோவாக நடிக்கத் துவங்கிய குறுகிய காலத்திற்குள்ளேயே, 25 படங்களை எட்டி விட்டார், விஜய் சேதுபதி. கருப்பன் படத்துக்கு பின், அவர் நடிப்பில் தயாராகும் சீதக்காதி, அவரது, 25வது படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதில், நாடக மேடை கலைஞராக நடிக்கிறாராம், விஜய் சேதுபதி. 30, 50 மற்றும் 75 வயது என, மூன்று தோற்றங்களில் நடிக்கிறார். இதற்காக, ... […]

 • தமிழ் பேச தயாராகும் மலையாள படங்கள்!
  on September 22, 2017 at 12:00 am

  'பிக் பாஸ்' தொடரில் இடம் பெற்றதன் மூலம், தனக்கு இப்படி ஒரு வாழ்வு கிடைக்கும் என, கனவில் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார், ஓவியா. தமிழில், களவாணிக்கு பின், அவருக்கு எந்த படமும் சரியாக அமையவில்லை. மலையாளத்திலும், வரவேற்பில்லை. வாய்ப்பின்றி தவித்து வந்த ஓவியாவுக்கு, பிக் பாஸ், சிவப்பு கம்பளம் விரித்துள்ளது. இப்போது, ... […]

 • வயது வந்தவர்களுக்கு மட்டும் தானாம்!
  on September 22, 2017 at 12:00 am

  துவக்கத்தில் சில சொதப்பல் படங்களில் நடித்து, சரிவை சந்தித்த கவுதம் கார்த்திக், ரங்கூன், இவன் தந்திரன் போன்ற படங்களின் வெற்றியால், புது வாழ்வு பெற்றார். அடுத்ததாக, அவர் நடிப்பில், ஹர ஹர மகாதேவகி என்ற படம் வெளியாகி உள்ளது. இதில், அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். இந்த படத்துக்கு, 'ஏ' தணிக்கைச் சான்றிதழ் ... […]

 • இயக்குனர் வேலையை மூட்டை கட்டி வைத்து விட்டேன்: எஸ்.ஜே.சூர்யா
  on September 22, 2017 at 12:00 am

  தயாரிப்பாளர், இயக்குனர், இசை அமைப்பாளர் என, இப்படி பன்முக திறன் உடையவர், எஸ்.ஜே.சூர்யா. சமீப காலமாக, நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஸ்பைடர், மெர்சல் என, இரண்டு படங்களிலும் வில்லனாக நடித்து, ரசிகர்களை மிரட்டியுள்ளார்; அவருடன் ஒரு சந்திப்பு: ஒரே நேரத்தில், ஸ்பைடர், மெர்சல் என, இரண்டு படங்களிலும் வில்லன் வாய்ப்பு ... […]

 • குடிபோதையில் காரை ஓட்டி விபத்து : நடிகர் ஜெய் கைதாகி விடுதலை
  on September 21, 2017 at 12:00 am

  குடிபோதையில் காரை ஓட்டி சென்று விபத்துக்குள்ளாக்கி இருக்கிறார் நடிகர் ஜெய். இந்த சம்பவத்தின் போது நடிகர் பிரேம்ஜி அமரனும் உடன் இருந்திருக்கிறார். நடிகர்கள் ஜெய், பிரேம்ஜி அமரன் இருவரும் சென்னை 28, கோவா, நவீன சரஸ்வதி சபதம், சென்னை 28 - II உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இருவரும் நல்ல நண்பர்கள். இந்நிலையில் நடிகர் ... […]

 • நயன்தாரா பாணியில் நடிக்க தயாராகும் நமீதா பிரமோத்
  on September 21, 2017 at 12:00 am

  மலையாளத்தில் பல படங்களில் நடித்தவர் நமீதா பிரமோத். இவர் என் காதல் புதிது என்ற தமிழ்ப்படத்திலும் நடித்துள்ளார். தற்போது, பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பார்வதி நாயர், நமீதா பிரமோத்தும் நடிக்கின்றனர். இரண்டு பேருக்கும் சரிசமான வேடம் ... […]

 • விஜய் ஆண்டனியின் செண்டிமென்ட் படம்
  on September 21, 2017 at 12:00 am

  நான் படத்தில் நடிகராக உருவெடுத்தவர் விஜய் ஆண்டனி. இசையில் தனக்கென ஒரு பாணியை பின்பற்றியது போன்று நடிப்பிலும் தனக்கேற்ற கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அதனால் அடுத்தடுத்து சில ஹிட் படங்களை கொடுத்து கமர்சியல் வட்டத்திற்குள் வந்து விட்டார். குறிப்பாக, பிச்சைக்காரன் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அவருக்கு ... […]

 • விஜய் யேசுதாஸ் படத்திற்காக பின்னணி பாடிய தனுஷ்
  on September 21, 2017 at 12:00 am

  தனுஷ் நடித்த மாரி படத்தில் வில்லனாக நடித்தவர் பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ். அதையடுத்து தற்போது மணிரத்னத்தின் உதவியாளர் தனா இயக்கியுள்ள படைவீரன் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜா, கல்லூரி அகில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, அம்ரிதா நாயகியாக நடித்திருக்கிறார்.மேலும், கார்த்திக் ராஜா ... […]

 • தீபாவளிக்கு வருகிறார் கொடிவீரன் சசிகுமார்
  on September 21, 2017 at 12:00 am

  விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகி விட்டது. இந்த பெப்சி ஸ்டிரைக் காரணமாக விக்ரமின் ஸ்கெட்ச், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், அர்ஜூனின் சொல்லிவிடவா என தீபாவளிக்கு விஜய் படத்துடன் மோதவிருந்த சில படங்கள் பின்வாங்கி விட்டன. ஆனால் எதிர்பாராதவிதமாக முத்தையா இயக்கத்தில் சசிகுமார் ... […]

 • திருமண லெஹங்காவில் அசத்தும் சமந்தா
  on September 21, 2017 at 12:00 am

  நாகசைதன்யா - சமந்தாவின் திருமணம் அக்டோபர் 6 - 7 தேதிகளில் கோவாவில் நடைபெறுகிறது. அந்த திருமணத்தில் அவர்களது நெருங்கிய உறவினர்கள் சுமார் 150 மட்டுமே கலந்து கொள்கிறார்கள். 6-ம் தேதி இந்து முறைப்படியும், 7-ம் தேதி கிறிஸ்தவ முறைப்படியும் அவர்களது திருமணம் நடைபெற உள்ளது.இந்த நிலையில், திருமணத்திற்கு கிர்ஷா பஜாஜ் என்ற டிசைனர் ஆடைகள் தயார் ... […]

 • விவேகம் சாதனையை 3 மணி நேரத்தில் முறியடித்து உலக சாதனை படைத்தது மெர்சல் டீசர்
  on September 21, 2017 at 12:00 am

  சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள மெர்சல் படத்தின் டீசர் 3 மணி நேரத்தில் 6 லட்சம் லைக்குகளை தாண்டி இதற்கு முன்னர் உலக சாதனையாக இருந்த விவேகம் டீசரை 3 மணி நேரத்தில் முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் மெர்சல் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. டீசர் ... […]

 • குருக்ஷேத்ராவில் சினேகா : திரளபதியாக நடிக்கிறார்?
  on September 21, 2017 at 12:00 am

  திருமணத்திற்கு பிறகு பண்ணையாரும் பத்மினியும், ஹரிதாஸ், உன் சமையல் அறையில் உள்ளிட்ட சில படங்களில் நடித்த சினேகா, தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இதையடுத்து கன்னடத்தில தர்ஷன் நடிக்கும் குருக்ஷேத்ரா என்ற சரித்திர படத்திலும் தற்போது ... […]

 • மெர்சல் டீசர் வெளியீடு : 104 நிமிடத்தில் 5 லட்சம் லைக்குகள் பெற்று சாதனை
  on September 21, 2017 at 12:00 am

  நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட 10 நிமிடத்திலேயே மெர்சல் டீசர் இந்திய அளவில் டிரென்ட்டிங்கிற்கு வந்துள்ளது.தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் மெர்சல். விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படும் இப்படத்தில் ... […]

 • கமல் அரசியலுக்கு வர வேண்டும் - கெஜ்ரிவால் ; ஊழல் எதிர்பாளர்கள் என் நண்பர்கள் : கமல்
  on September 21, 2017 at 12:00 am

  ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அரசியல் தொடர்பான விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். தமிழக அரசின் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போதே நான் அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று கூறியுள்ள கமல், டுவிட்டரிலும் தான் அரசியல் பயணத்தை ஆரம்பித்துவிட்டதாக அதிரடியான ... […]

 • குழந்தைகளை நண்பர்களாக பார்க்காதீர்கள் : சஞ்சய் சத் அட்வைஸ்
  on September 21, 2017 at 12:00 am

  சிறைவாசம் சென்று திரும்பியிருக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பூமி என்ற உணர்வுப்பூர்வமான படம் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளித்திரையில் தோன்ற இருக்கிறார். தன் திரையுலகம் ரீ-என்ட்ரி பற்றியும், பூமி படம் பற்றியும் நமக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி இதோ...பூமி படத்தில் நடிக்க என்ன காரணம்?பூமி படத்தின் கதை தான் முக்கிய ... […]

 • தெலுங்கில் வெளியாகிறது விஷாலின் துப்பறிவாளன்
  on September 21, 2017 at 12:00 am

  மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியாகியுள்ள படம் துப்பறிவாளன். இந்த படத்தை விஷாலே தனது விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்திருந்தார். விஷாலுடன் பிரசன்னா, வினய், கே.பாக்யராஜ், அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா உள்பட பலர் நடித்தனர். செப்டம்பர் 14-ந்தேதி இப்படம் வெளியானது.இந்நிலையில், தற்போது துப்பறிவாளன் படத்தை தெலுங்கில் டப் ... […]

 • சிரஞ்சீவியின் சைரா படத்திற்காக தயாராகி வரும் பிரமாண்ட செட்டுகள்
  on September 21, 2017 at 12:00 am

  கைதி எண்-150 படத்தை அடுத்து சுரேந்தர் ரெட்டி இயக்கும் சைரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் நடிக்கிறார் சிரஞ்சீவி. ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட தியாகி உய்யலவாடா நரசிம்ம ரெட்டி என்பவரின் வாழ்க்கை கதையில் உருவாகும் இந்த படத்தில் சுதந்திர போராட்டத்தில் அவர் கலந்து கொண்ட முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுகிறது. இப்படத்தின் ... […]

 • இரண்டு வருடங்கள் கழித்து துவங்கும் தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் படம்
  on September 21, 2017 at 12:00 am

  பீட்சா, ஜிகர்தண்டா என இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்த கார்த்திக் சுப்புராஜை அடுத்த மணிரத்னம் என்று புகழ்ந்தனர். அவர் இயக்கிய மூன்றாவது 'இறைவி' படம் படு தோல்வியடைந்தது.இறைவி படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது அதை முடித்த கையோடு தன்னுடைய தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று கார்த்திக் சுப்புராஜுக்கு அட்வான்ஸ் ... […]

 

BBC India Front Page News
Dinamalar Front Page News
Dinamalar Political News
CreativeMinds WordPress Plugin Curated RSS Aggregator