Login

Lost your password?
Don't have an account? Sign Up

இன்பமும், துன்பமும் வாழ்க்கை என்ற நாணயத்தின் இரு பக்கங்கள்! – நாளும் பல நற்செய்திகள்

Contact us to Add Your Business

நாளும் பல நற்செய்திகள்:

அது ஒரு அடர்ந்த காடு, எங்கும் மரங்களும், புதர்களும்தான். அதன் ஊடாக நடந்து செல்லுகிறார் குரு. உடன் சீடர்களும் அமைதியாக நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். காட்டைத் தாண்டியதும் மணல்வெளி, அதற்குப் பிறகும் நெடுந்தூரம் வெறும் மணல்வெளிதான். சூரியன் வெப்பத்தை பாய்ச்சிக் கொண்டிருக்கிறான். ஒதுங்குவதற்கு ஒரு நிழல்கூட இல்லை. வழியில் எங்காவது ஒரு கிராமம் தென்பட்டால் பிச்சை எடுத்து வரலாம். அதை பகிர்ந்து எல்லோரும் உண்ணலாம். ஆனால் எந்த கிராமமும் எதிர்படவில்லை. தாகத்திற்கு தண்ணீராவது குடிக்கலாம், எந்த நீர் நிலையும் தென்படவில்லை. பொழுது சாய்ந்து இருட்டியும் விட்டது. சீடர்களின் சோர்வைக் கண்ட குரு இங்கேயே ஓய்வெடுக்கலாம் என்றார். இந்த நாள் முழுதும் பசியிலும், தாகத்திலும் வாடிய சீடர்கள் சுருண்டு படுத்துவிட்டனர். குரு வழக்கம்போல உறங்கச் செல்லும் முன் தியானம் செய்தார். “இறைவா, இன்று நீங்கள் அளித்த அனைத்திற்கும் நன்றி.” என்றார். இதைக் கேட்ட சீடர்கள் கோபம் கொண்டனர். சட்டென எழுந்த அவன், “குருவே, இறைவன் இன்று நமக்கு ஒன்றுமே அளிக்கவில்லையே” என்று அடங்கா சினத்துடன் கூறினான். குரு சிரித்தார். “யாரப்பா சொன்னது? அவர் இன்று நமக்கு அருமையான பசியைக் கொடுத்தார். அற்புதமான தாகத்தைக் கொடுத்தார். அதற்காகத்தான் அவருக்கு நன்றி செலுத்தினேன்” என்றார். இன்பமும், துன்பமும் வாழ்க்கை என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்றை மட்டும் ஒப்புக்கொண்டு மற்றதை மறுக்க முடியாது என்று உணர்ந்தவனே ஞானவான்.
“அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மரத்திற்கும் அஃதே துணை.”
– குறள் மொழி
“எதுவும் சமமே” – ஜென் தத்துவம்

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

20 comments

  1. Srinivasan Ragavan

    “Stopped immediately religious wise reservation and subsedies”. “Pakistan also not given any religious wise reservation and subsedies”. “Reservation required for poor family (‘poverty’) wise only needed.” “STOPPED IMMEDIATELY RELIGIOUS WISE RESERVATION AND SUBSEDIES” IN INDIA …..tk

  2. Viyo Shop

    அழகாய் உங்கள் குறல் பதிவு.அருமை சீமான்ஜி. ஐ. லவ் லைக்யூ வெரி வெரி……………………..

Leave a Comment

Your email address will not be published.

*
*