Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.chennaidistrict.com

22 comments

  1. hari Krishna

    குடிசை வீடு,,,
    டீவி செல்போன் இல்லாத வீடு,,
    கடன் சண்டை நோய் இல்லாத வீடு,,,
    திண்ணை கட்டியுள்ள வீடு,,,
    வாசலில் சாணி தெளிச்சு கோளம் போட்ட வீடு,,,
    விறகு அடுப்பு பயன்படுத்திய வீடு,,,
    இப்படி இருந்தப்போ நிம்மதியா தூக்கம் வந்துச்சு,,,,

  2. sharmis millet kitchen

    இப்படி தூங்கறதுதான் ஸ்கூல்லயே மிஸ் பாடம் நடத்தறப்பவே பண்ணிருப்பமே… Just for fun…

  3. Subramanian P

    எங்க அப்பா 15 வருடத்திற்கு முன் ஈசி சேர் என்ற ஒன்றை பயன்படுத்துவார்கள்.

  4. Sathyajothi Sathyajothi

    கண்டிப்பா எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறதால் தான் குழந்தைகள் உக்கார்ந்து கொண்டு தூங்கராங்க

  5. Senthil Selvam

    அந்த சேர் கிடைக்க கொஞ்சம் contact கொடுங்க அந்த மாதிரி சேர் படம் வெளியிடவும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*