Login

Lost your password?
Don't have an account? Sign Up

20 comments

  1. acupuncture mayam

    ஐயா வணக்கம்..தமிழ்நாடு சீர்திருத்த இயக்கம்.. சத்தியாகிரக விடுதலை பயணம்.. பற்றி பேசுங்கள்.. சேலம் முதல் சென்னை வரை சைக்கிள் பயணம் தொடங்கி விட்டது.. மக்கள் ஒன்று சேர்ந்து பயணம் செய்ய வேண்டும்🙏💕

  2. kesavan kesavan

    ஹலோ சார் தண்ணீர் விரதம் இருந்தால் பேதி இருக்க தேவையில்லையா சார், எனிமா எடுக்க தேவையில்லையா சார் தயவுசெய்து பதில் சொல்லுங்கள், எனக்கு பேதி வரவில்லை 🙏

  3. kesavan kesavan

    ஹலோ சார் தண்ணீர் விரதம் இருந்தால் பேதி இருக்க தேவையில்லையா சார், எனிமா எடுக்க தேவையில்லையா சார் தயவுசெய்து பதில் சொல்லுங்கள், எனக்கு பேதி வரவில்லை 🙏

  4. Ilakya Kannan

    சார் நான் நல்லா மென்னுதான் சாப்பிடுவேன் ஆனால் எனக்கு தொப்பை இருக்கு

  5. Wajith

    எனக்கு 13 வயது ஆகிறது ஆண் எனக்கு நெஞ்சில் மார்பில் கை வைத்தால் அங்கு ஒரு கட்டீ மாதிரி இருக்கு அது பிரச்சனையா ?

    1. kesavan kesavan

      அப்படி இல்லை ப்ரோ சில பேருக்கு தைராய்டு போன்ற நோய்கள் இருந்து குண்டு ஆகலாம் இல்ல, அவர் சொல்லுவது சரி தான்

    2. jeyaprakash ananthan

      @Yâsî நல்லா மென்று சாப்பிட்டால் சீக்கிரமாக ஜீரணம் ஆகும்.
      உடல் குறைய வாய்ப்பு இல்லை நன்பா 🙏

Leave a Comment

Your email address will not be published.

*
*