Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.chennaidistrict.com

55 comments

  1. Sekar S

    மதியானம் படுத்து மாலையில் எழுந்து காலை என்று நினைத்து பல்லு விளக்க சென்றதுண்டு அது அந்தக் காலம் இப்ப ஆனால் அந்த மாதிரி தூக்கம் வரமாட்டேங்குது

  2. மனித வாழ்வியல்

    இது முழு உண்மை. நான் பலமுறை சோதித்து அனுபவத்திலேயே கண்டேன்.

  3. panneerya udj

    நா தூங்கி பல நாள் ஆச்சுணே மயக்கத்துலதா இருந்தே! இணிமோல்தா தூங்கபோரேன் நன்றி

  4. Mohamed Riyaz

    தூங்கி ரொம்ப நாள் ஆகுது நன்றி சகோதரா, இன்னைக்கு முயற்சி பன்ட்ர வரல அவ்ளோ தான்

    1. RakeshRuban C

      Avar solratha ellam keta …. ungaluku ipo vara thookamum poidum …. 😂😂😂 naa night 9pm saptu mudichitu , oru glass water kudichitu ,11pm thoonga poven …. apram 6am morning I’ll wake up … nadula thookam kettu ponathae illa …. and lunch time la thookatha avoid panniduven …. ithan ennoda habit …. ipdi ukkanthu thoonguna spine problem chinna vayasula vanthudum nanba …. try koooda panni paaka venam …. nandri …. 😏

  5. Black Day

    தூக்க மாத்திரை சாப்பிடுவதைவிட பஸ்ல கொஞ்ச நேரம் போனீங்கன்னா தூக்கம் வந்துடும்!

  6. வெள வால்

    முன்னாடி கட்டில போயி படுத்தாலே மயக்கம் வரும் இப்போ எல்லாம் படுத்து 2 மணி நேரம் ஆகுது தூங்குறதுக்கு ஏன்?

  7. aanmiga arul arul

    சித சமயம் திரைப்படம் பார்க்கும் போது வருமே அமர்ந்த நிலைதூக்கம் அனுபவிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*