Login

Lost your password?
Don't have an account? Sign Up

சோர்வாக இருக்கிறதா? – ஐயா ‘மரபின் மைந்தன்’ முத்தையா | 01-09-2022

Contact us to Add Your Business

சோர்வாக இருக்கிறதா?

பழமொழிகளை அசைபோடுங்கள்!

மெலிதாக விசில் அடியுங்கள்!

பூக்களை வாங்கி முகர்ந்து பாருங்கள்!

ஓர் இனிப்பு சாப்பிடுங்கள்!

அமைதியான இடத்திற்குச் செல்லுங்கள்!

உங்கள் பலங்களை எழுதுங்கள்!

மாற்று வழிகளைச் சிந்தியுங்கள்!

தியானம் செய்யுங்கள்!

சோர்வாக இருக்கிறதா?

இது கடந்து போகும் என்று நம்புங்கள்!

என்ன தீர்வென்று யோசியுங்கள்!

பிரச்சனைகளை எதிர் கொள்ளுங்கள்!

யாரிடமாவது மனம் விட்டுப் பேசுங்கள்!

இருக்கையை இடமாற்றிப் போடுங்கள்!

வேறு வேலையில் ஈடுபடுங்கள்!

பள்ளிக் குழந்தைகளைப் பாருங்கள்!

கொஞ்சமாவது வழிபாடு செய்யுங்கள்!

சோர்வாக இருக்கிறதா?

உத்வேகம் தரும் நூல்களைப் படியுங்கள்!

உற்சாகம் தரும் இசையைக் கேளுங்கள்!

நம்பிக்கை உள்ள மனிதர்களைப் பாருங்கள்!

நெஞ்சுக்குள் சில கேள்விகள் கேளுங்கள்!

– ஐயா 'மரபின் மைந்தன்' முத்தையா!

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

10 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*