Login

Lost your password?
Don't have an account? Sign Up

நேரலை 19-09-2021 பன்னாட்டு அரிமா சங்க கூட்டமைப்பின் நல்லாசிரியர் விருது விழா – சீமான் சிறப்புரை

Contact us to Add Your Business

அறிவிப்பு:

இன்று 19-09-2021 ஞாயிறு, காலை 09:30 மணியளவில், சென்னை, சேத்துப்பட்டு மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறவிருக்கின்ற, பன்னாட்டு அரிமா சங்கங்களின் கூட்டமைப்பின் நல்லாசிரியர் விருது விழாவில் #சீமான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவிருக்கிறார்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

28 comments

  1. bilora sathyanathan

    நாம் தமிழர் கட்சியின் வெற்றி அடுத்த தலைமுறை பிள்ளைகளின் வெற்றி 🙏

  2. Anbazhagan Subramani

    அகத்தியரின் மாணவர்கள் 12 பேர் ஆனால் அந்த 12 பேரில் தொல்காப்பியருக்கு வாய்த்த வாய்ப்பு மற்ற மாணவர்களுக்கு கிடைக்கவில்லை ஒரு ஆசிரியர் மாணவர்களை தேர்வு செய்து இந்த செயலை நீ செய்ய எண்ணும் பொழுது அந்த செயல் முழுமை பெறுகிறது அதுவே மிகப்பெரிய விருதாக வாய்க்கிறது.

  3. vinoth kumar

    💐💐💐 வாழ்த்துக்கள் அண்ணா 🙏🏼🙏🏼🙏🏼 நமக்கான நேரம் இது நம்மை தேடி ஆன்றோர்கள், சான்றோர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். அறிவு தளத்தில் நம்மை நிலை நாட்டி கொள்வோம்💪💪💪

    1. Natkunam Chinnathambi

      தம்பி, வினோத் குமார்! உங்கள் கருத்துக்களை நானும் ஆதரிக்கின்றேன்! நன்றி!

  4. Tamilan Tamilan

    சவுதி அரேபியாவில் இருந்து நாகை தமிழன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர்

  5. Ambo Samy

    நாம் தமிழர் கட்சியின் வலிமையையும்….தேவையையும் மக்கள் அறிந்து கொள்ளவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*