Login

Lost your password?
Don't have an account? Sign Up

பலவீனமாக இருப்பவர்கள் பிறரை மன்னிக்க மாட்டார்கள். மன்னிப்பதென்பது மனவலிமை உடையோரின் குணம்.

Contact us to Add Your Business

நீங்கள் ஒருவரை ஏற்றிவிடும் ஒவ்வொரு படியும் உங்களுடைய வெற்றிதான். தயங்காமல் உதவி செய்யுங்கள். மகிழ்வித்து மகிழுங்கள்.

பலவீனமாக இருப்பவர்கள் பிறரை மன்னிக்க மாட்டார்கள். மன்னிப்பதென்பது மனவலிமை உடையோரின் குணம்.

தேவைப்படும் பொருளாக இல்லாமல், தேடப்படும் இதயமாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கை அழகானதாக மாறும்.

நம்மை நாமே உடல் நலத்துடன் வைத்துக்கொள்வதுதான் நம்மைச் சார்ந்தவர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவி.

கவலைகள் என்பது உதிரும் இலைகள். மகிழ்ச்சி என்பது துளிர்க்கும் இலைகள். உதிரும் இலைகளைத் துளிர்க்கும் இலைகளுக்கு உரமாக்கிவிடுங்கள். வெற்றி எனும் மரம் அற்புதமாக வளரும்.

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது நாம் வாழும் இடத்தில் இல்லை. நாம் வாழும் விதத்தில்தான் உள்ளது.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

13 comments

  1. Bavani Dashora

    தேர்தல் நெருங்கும் போது நாம் தமிழர் கட்சி , மக்களுக்கு கட்சி கொள்கைகளை விரிவாக விளக்குவது அவசியம்.

  2. TN zone

    நீங்கள் முகப்பில் வைத்திருக்கும் படம் ஹிந்தி குடும்பம் போன்று இருக்கிறது…இனியாவது தமிழ் குடும்ப புகைப்படத்தை போட்டு தமிழர் கலாசாரத்தை பாதுகாக்க ஆவனம் செய்யுங்கள்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*