Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.chennaidistrict.com

25 comments

  1. natarajan mechAA

    சைவம் என்ற ஒன்று இல்லவே இல்லை , எல்லாவற்றிலும் ஏதோ ஒரு உயிர் உள்ளது!

    1. BOOBALAN V

      @natarajan mechAA எல்லாவற்றிலும் உயிர் உள்ளதுதான் அதை நான் மறுக்கவில்லை அதேசமயம் உயிரற்ற பொருட்களை உண்டு வாழ இயலாது.தாவரங்கள் இதைச்சார்ந்த உணவுகள் நாம் உண்டு உயிர் வாழ படைக்கப்பட்டவையே இதற்க்கு உதாரணமாக நான் ஒன்று கூறுகிறேன்.தாவரங்கள் சார்ந்த உணவுகளை தவிர்த்து நம்மால் வாழ இயலாது,ஆனால் மிருகங்களை உண்ணாமல் நம்மால் வாழ இயலும்.

    2. natarajan mechAA

      @Shiva uyir sathukkal irukkum unave saivam !👍

       கோதுமை, அரிசி போன்ற தானியங்களின் வெளிப்படலமான தவிடு நீக்கப்பட்டிருப்பின், அங்கே உயிர்ச்சத்து பி குறைந்த அளவிலேயே காணப்படும். இறைச்சி, இறைச்சியிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், ஈரல் போன்றவற்றில் உயிர்ச்சத்து பி செறிவடைந்து காணப்படும்

    3. Shiva

      natarajan mechAA @ neega vera puthusa solrega…. uyir sathukkal irrukkum unave saivam. Kathirika sedila iruthu edutha aprom kuda kathirikka antha sedi kudukkum. Greens kuda Leave edutha , d’t take root. Again leaves ll produce. But chicken and goat is also like friendly farm animal. Y u want to kill with bleeding and crying (sounds).

    4. natarajan mechAA

      @prabu k நீங்க உயிருள்ள(இருந்த) ஒரு பொருளை சாப்பிட்டால் மட்டுமே உயிர் வாழ முடியும் !

      அது எதுவாக இருந்தாலும் சரி!

  2. Life 360 Tamizh

    அப்புறம் நீங்க உயிர் வாழாதிங்கனு சிக்கிரம் இறந்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்னு கூட சொல்லுவார்கள் போல🙄 😂

  3. Subrahmanian Appavu

    பாக்கெட் பால் நல்லது அதனினும் நல்லது கறவைப்பால் இரண்டும் சாப்பிடலாம் நன்றி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*