🔴 நேரலை: குறிஞ்சாங்குளத்தில் தமிழர் வழிபாட்டு உரிமை மீட்கப் போராடி, உயிர்நீத்த ஈகியருக்கு வீரவணக்கம்
Contact us to Add Your Business
அறிவிப்பு:
குறிஞ்சாங்குளத்தில் தமிழர் வழிபாட்டு உரிமை மீட்கப் போராடி, உயிர்நீத்த ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு, நாளை 14-03-2022 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.
இந்நிகழ்வில், நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
–
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர்
எங்க போனீங்க இந்து முன்னணி , BJP, RSS ……
மக்களே புரிந்து கொள்ளுங்கள் தமிழர்களுடைய குலதெய்வத்திற்கு ஏதாவது பிரச்சினை வந்தால் இவர்கள் வர மாட்டார்கள்…..BJP
உண்மையான தமிழ் இன அடையாளம் நீங்கதா அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாதக வாழ்க வெல்க.
இந்த 4 பேருயிருக்கும் அருமையும் மனமார்ந்த வீரவணக்கம் உரிதாகட்டும்🙏🌹.
சமூக நிதி பேசும் திராவிட கட்சிகள் கடந்த 30 ஆண்டுகளாக குறிஞசாங்குளம் பிரச்சனைக்கு தீர்வு காணாதது ஏன். நாம் தமிழர்
வீரவணக்கம்
தமிழினமாய்ஒன்றாவோம்👍 நாம்தமிழராய்வென்றாவோம்👍 நாம்தமிழர்👍நாம்தமிழர்👍
NTK💛♥️🔥🔥🔥💥
தமிழ் குடிகள் குள். சாதிய மோதல்களை ஏற்படுத்தி விட்டு. தமிழ்நாட்டில் எவனெவனோ சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்
Ntk👌👌
வீரவணக்கம்
நாம் தமிழர்
பத்த வச்சுட்டியே பரட்டை நாம் தமிழர்
இந்த குறிஞ்சான்குளம் .. உங்க விடுதலையே மொத்த தமிழக தமிழ் இன..விடுதலை..! பயணம்.. இது.
ஆம்!
ஆக, மீண்டெழுகை.. தேவை!
🙏🙏🙏…..
💀💀💀💀….
🗽🗽🗽….
ஆதி தமிழனின் உரிமையை மீட்க மீதி தமிழன் குரல் கொடுப்போம் 😍😍
Naam thamilar very good party vlike
INAM ONRAAVOOM ILLAKKAI VELVOOM ANI VAKUPPOOM “EM INA OTRAI THALAIVAN ANNAN SEEMAN “AVARGAL THALAIMAIYOL NAAM THAMIZHAR EVAN BABU CHENNAI-53
Naam tamilar
இது தலைமையிடமா
வீர வணக்கம்
NTK