01-02-2021 செங்கல்பட்டு – சீமான் எழுச்சியுரை | களப்போராளிகளுடன் கலந்தாய்வு #SeemanSpeechChengalpattu
Contact us to Add Your Business
வெல்லப்போறான் விவசாயி!
சட்டமன்றத் தேர்தல்-2021 குறித்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டக் களப்போராளிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் செங்கல்பட்டு என்.பி.சி.திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
#VellaporanVivasayi | #TNElection2021 | #BJPBTEAMDMK | #DMKStalin
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeechGuduvanchery #NaamTamilarParty #SeemanSpeechChennai2021 #SeemanFunnySpeech #SeemanSpeechChengalpattu2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanVellaporanVivasayiMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
இவரு மாதிரி ஒரு அரசியல்வாதி வரலாற்றிலேயே பார்க்க முடியாது. வெல்லப்போறான் விவசாயி
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
தமிழ் உணர்வு உள்ள எவரும் உங்களை ஒதுக்க மாட்டான் அப்படி ஒதுக்குபவன் அசல் வித்தாக இருக்க மாட்டான்
@Dhivya D தங்கையே எப்படி கண்டுபித்தாய்) பெண் ஆக பஃய்விட்டீர்கள்
👏👏👏👏👏👏👏 super
@Dhivya D பேச்சு கேட்டு தூக்கம் வராம புலம்பர
பிழைப்புக்காக மற்ற தேச விரோத கட்சிகளின் பிடியில் இருக்கும் தமிழர்கள் தங்கள் வாழ்க்கை சிறக்க தாயகத்தின் தனி பெறும் நாம் தமிழரை ஆதரிப்பது தான் ஒரே வழி
@Dhivya D seeman oru Christian sonna seri…..athuthan Pala mura solliachu avar kiruthava tamilarnu……apram sonnathaye sollikittu irukinga dhivya??
அருமை மகிழ்ச்சி வாழ்க வளமுடன் தமிழா விழித்து எழு நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்க 🙏🙏🙏
👍👍👍
தமிழ் தேசியம் வென்றாக வேண்டும். அதற்கு தமிழர்கள் அனைவரும் ஒன்றாக வேண்டும். வெல்லப் போறான் விவசாயி 2021💪🏿💪🏿💪🏿🌾🌾🌾
ஒரு நாள் ஒரு நாள் கண்டிப்பாக நாம் வெள்வோம் 🌾♥️🐆
ஸ்டாலின் எழுதிக்குடுதாலும் தப்பதான் படிபாரு அண்ணா வாக்களிப்போம் நாம் தமிழர் விவசாயி சின்னதுக்கு
இந்த போரில் தமிழ்தேசிய அரசியல் வெல்வது உறுதி
O
@தளபதி ரசிகன் அஅஅஅஅஅஅஅஅஅ
@தளபதி ரசிகன் அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ
எப்படி?EVM எந்திரத்த ஒழிக்காம இது எப்படி சாத்தியம்?
சத்தியம் நிச்சயம் வெல்லும்
வாக்களிப்பீர் நாம் தமிழர்2021
வெல்லபோராண் விவசாயி.. நாம் தமிழர் சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி அரவிந்த்
நாம் தமிழர் நாம் தமிழர்👍👍💪💪💪💪💪💪🌷🌷🌷🌷🌷🌷👈👈👈👈👆👆👆👆👆
மீனவன் சாகும்போது தமிழ் மீனவன் என்கிறான். திராவிடன் என்றும் இந்தியன் என்றும் யாரும் சொல்வதில்லை. விழித்திடு தமிழா.
அண்ணாநீங்கள்தான் அடுத்த முதல்வர்வெற்றி உருதி சந்துரு அபுதாபி
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை 🐯🐯
இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் 🐯🐯
நாம் தமிழர் 💪🐯🐯💪
நாமே தமிழர் 💪🐯🐯💪
ஒரு நாள் விடியும் தலைவா
ஆம்
Yes
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை புரட்சி நிச்சயம் வெல்லும் நாம் தமிழர் 👍
நம்மை மதிக்காதவனுக்கு எதற்கு “நமது வரியை கொடுக்க வேண்டும். நாம் ஏன் அவனை அண்டி பிளைக்க வேண்டும்.
தமிழர்கள் அனைவரும் அவர்களை நம்பி பிழைக்கவில்லை! திராவிடரும் ஆரியரும் தமிழர்களை ஏமாற்றி சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்???
அருமை,காணொளி மிக சரியாக விரைவில் வெளியிட்டீர்கள். என்னை போன்றே உறவுகள் பலர் வேலையின் நிமித்தம் சிக்கிக் கொண்ட பலருக்கும் ஊக்கமாக இருக்கும்… நன்றி. நாம் தமிழர் 💪💪💪
தேர்தலுக்கான ஆண்டல்ல
மாறுதலுக்கான ஆண்டு
💪🌾🌾வாழ்க தமிழ்
வளர்க நாம் தமிழர்💪🌾🌾
நாம் தமிழர் புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே வெல்லபோறான் விவசாயி இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை 💪💪💪🔥🔥🔥🙏🙏🙏