Login

Lost your password?
Don't have an account? Sign Up

06-05-2023 சீமான் சிறப்புரை | தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சி | பீலிக்கான் முனிஸ்வரர் கோயில்

Contact us to Add Your Business

சென்னை, வியாசர்பாடி, பக்தவச்சலம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு பீலிக்கான் முனிஸ்வரர் அங்காள ஈஸ்வரி காளியம்மன் திருக்கோயிலில் நடைபெறும் 58ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி – வடசென்னை தெற்கு மாவட்டம் மற்றும் வீரத்தமிழர் முன்னணி சார்பாக
06-05-2023 , முன்னெடுக்கப்பட்ட
தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளை, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடங்கிவைத்து, சிறப்புரையாற்றினார்.
#seemanfullspeech

#tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

16 comments

  1. eli kuncharalingam

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் பாதுகாப்பு; 💪💪💪🔥🔥🌹🌷🔥🌷👋👋👋🙏🙏🙏🏹🐅🎏🦈🏹🐯 🏹🐅🎏🦈🏹🐯

  2. iravil chandiran

    “நாம்” என்ற ஒற்றை சொல்லே போதும். நம் அனைவரையும் ஒன்றிணைத்து எதிர் சக்திகளை வென்று சாதனை படைக்கும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம். 👍NAAM THAMIZHAR gets ✌ victory .
    NAAM THAMIZHAR gets ✌ victory .
    NAAM THAMIZHAR gets ✌ victory .
    NAAM THAMIZHAR gets ✌ victory .
    NAAM THAMIZHAR gets ✌ victory .

  3. ஆறுமுத்துஅழகப்பத்தமிழர்

    தமிழ் வாழ்க, தமிழர் வெல்க.நாம்தமிழர் நாம்தான் தமிழர், அன்புடன் தமிழர் விழிப்புணர்வு இயக்கம் சிவகங்கைமறத்தமிழர்சீமை.🙏 ஓம்நமசிவாயஓம் 🙏

  4. Fluffy candyfloss 🍭

    இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா சொந்தங்களே அருமையான பதிவு அழகான பதிவு உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் அண்ணா நிச்சயம் சத்தியம் தர்மம் நீதி வெல்லும் காலம் நேரம் வரும் கலங்காதே தமிழா காலம் அதை அழகாகச் செய்யும் என்பதில் ஐயமில்லை மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா சொந்தங்களே 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽👍🏽👍🏽🥰🥰🥰🥰❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*