Login

Lost your password?
Don't have an account? Sign Up

27-10-2021 பேசு தமிழா பேசு தொடக்கவிழா – சீமான் வாழ்த்து | செய்தியாளர் சந்திப்பு | இராஜவேல் நாகராஜன்

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

20 comments

  1. Gracy . S

    தமிழர்களுக்கு 90 சதவீதம் இட ஒதுக்கீடு பற்றியும் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று தெளிவாக மக்களிடம் பேசுங்கள் போதும் திராவிட கட்சிகள் மற்றும் ஜாதி பிராமின கட்சிகளும் தானாகவே அழிந்து விடும் சிந்தியுங்கள் சகோதரர்களே தலை நிமிர்ந்து நில் தமிழா நாம் தமிழர்

  2. SBala Bala

    தமிழ் தேசியத்திற்கு வலு சேர்க்கும் பேசு தமிழா பேசு உலக தமிழர்களால் மென் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்.

  3. Maran Redyellow

    பேசுதமிழா‌பேசு அண்ணனுக்கும்💖உறவுகளுக்கும் அன்பு வாழ்த்துக்கள் 💖💐💐💐

  4. Arumugam Anpalaki

    பேசு தமிழா பேசு பல் தளத்திலும் மேன்மைபெற உளம் நிறைந்த நல்வாழ்த்து! மிக்கமகிழ்ச்சி! வாழ்க தமிழ்! நாம் தமிழர் .

  5. Chandrasekar Muthu

    நமக்கு நாமே ஊடகம். நாம் தமிழர் கட்சியின்
    கருத்துகளை திரிபின்றி
    உலகம் முழுமைக்கும்
    சென்று சேர்க்கும் பெரும் வலிமை உடைய
    ஊடகமாக வளர்ச்சி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே நாம் தமிழர் நாமே தமிழர் நாமே மாற்று

  6. Mohana Sundaram

    வாழ்த்துக்கள் தம்பி நீ நீடூழி வாழ்க நடுநிலையாய் உண்மையாய் இருங்கள் நாங்கள் அனைவரும் உங்கள் பின் இருப்போம்

  7. Mahendran Sinnaiya

    வாத்துக்கள் சகோதரா. உங்கள் எண்ணம் நிறைவேற உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  8. ASHOK KUMAR

    வணக்கம் உறவுகளே அண்ணனை இனஅரசியலை முன்னெடுக்க கூடாது என்று யாரோ ஒருவர் சொல்வதாக நிருபர் கேட்கிறார்.என் காதில் சரியாக கேட்கவில்லை.யாராவது கூறமுடியுமா? நன்றி.

  9. அஆஞா.ரஞ்சன்

    பேசு,தமிழா,பேசு.
    உலக தமிழர்களின் இல்லங்களில்,சுவாசித்து,தவழ்ந்து,நேசித்து, வளர்ந்து,பெருகட்டும்.

  10. நாம் தமிழர்

    பேசு தமிழா பேசு காணொளி மேன்மேலும் வளர்ச்சியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் தேசியம்

  11. Uthayasooriyan Arul

    ரஜினிக்கு தமிழ் தெரியா விட்டால் அது ஒன்றும் அவருக்கு அவமானம் இல்லை அவர் மராட்டிய மொழியை தாய் மொழியாகக் கொண்டவர் மராட்டிய மொழி தெரியாவிட்டால் தான் அவமானம் இந்த விடயத்தில் நாங்கள் அவரை ஏளனமாகப் பேச மாட்டோம் அதைத் தான் அண்ணனின் பதிலும் வெளிக்காட்டுகிறது

  12. Arumugam M

    பேசு தமிழா பேசு மென்மேலும் வளர்ச்சி பெற்று இந்த தமிழ் மண்ணில் தமிழ் தேசியத்தை வாணலாவிய வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்காக வாழ்த்துகிறேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*