Maalaimalar Cinema Preview

மாலைமலர் – சினிமா முன்னோட்டம்

மாலை மலர் | முன்னோட்டம் முன்னோட்டம் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019

  • தண்டுபாளையம்
    by Maalaimalar on November 16, 2019 at 12:26 pm

    வெங்கட் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வெங்கட் கதை, திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் தண்டுபாளையம் படத்தின் முன்னோட்டம். […]

  • ஆதித்ய வர்மா
    by Maalaimalar on November 15, 2019 at 9:07 am

    கிரிசய்யா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ், கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் முன்னோட்டம். […]

  • தமயந்தி
    by Maalaimalar on November 14, 2019 at 4:50 am

    நவரசன் இயக்கத்தில் குட்டி ராதிகா, பஜராங்கி லோகி, ஷரன் உல்தி நடிப்பில் உருவாகி உள்ள தமயந்தி படத்தின் முன்னோட்டம். […]

  • ஆக்‌ஷன்
    by Maalaimalar on November 12, 2019 at 8:10 am

    சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள ஆக்‌ஷன் படத்தின் முன்னோட்டம். […]

  • சங்கத்தமிழன்
    by Maalaimalar on November 10, 2019 at 1:15 pm

    விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராசி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சங்கத்தமிழன்’ படத்தின் முன்னோட்டம். […]

  • நவம்பர் மழையில் நானும் அவளும்
    by Maalaimalar on November 9, 2019 at 1:19 pm

    நாகஷேகர் மூவிஸ் - ஜோனி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நாகஷேகர் தயாரித்து, கதை எழுதி, நடித்து இயக்கும் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’ படத்தின் முன்னோட்டம். […]

  • மிஸ்டர் டபிள்யூ
    by Maalaimalar on November 8, 2019 at 9:12 am

    சத்தி என் பிலிம்ஸ் சார்பில் மிஸ்டர் சத்தி தயாரிப்பில் எஸ்.பி.சித்தார்த், வாணி போஜன் நடிப்பில் உருவாகி வரும் மிஸ்டர் டபிள்யூ படத்தின் முன்னோட்டம். […]

  • ஆலம்பனா
    by Maalaimalar on November 6, 2019 at 6:13 am

    பாரி.கே.விஜய் இயக்கத்தில் வைபவ், பார்வதி, முனிஷ்காந்த் நடிப்பில் உருவாகும் பேண்டஸி திரைப்படம் ஆலம்பனா படத்தின் முன்னோட்டம். […]

  • ஜூவாலை
    by Maalaimalar on November 5, 2019 at 6:11 am

    மனுஷா தயாரிப்பில் பாலுமகேந்திரா மற்றும் ஜோதி கிருஷ்ணா ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய ரஹ்மான் ஜிப்ரீல் நடித்து இயக்கும் ‘ஜூவாலை’ படத்தின் முன்னோட்டம். […]

  • சினம்
    by Maalaimalar on November 4, 2019 at 9:07 am

    ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய், பாலக் லால்வாணி நடிப்பில் உருவாகி வரும் ‘சினம்’ படத்தின் முன்னோட்டம். […]

  • குபேரன்
    by Maalaimalar on November 1, 2019 at 1:31 pm

    அஜய் வாசுதேவ் இயக்கத்தில் மம்முட்டி, ராஜ்கிரண், மீனா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘குபேரன்’ படத்தின் முன்னோட்டம். […]

  • துப்பாக்கியின் கதை
    by Maalaimalar on October 31, 2019 at 2:51 pm

    விஜய் கந்தசாமி இயக்கத்தில் சிவநிஷாந்த், நீருஷா நடிப்பில் உருவாகி வரும் துப்பாக்கியின் கதை படத்தின் முன்னோட்டம். […]

  • தவம்
    by Maalaimalar on October 30, 2019 at 6:33 am

    இரட்டை இயக்குநர்கள் ஆர்.விஜயானந்த் ஏ.ஆர்.சூரியன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தவம்’ படத்தின் முன்னோட்டம். […]

  • ஜடா
    by Maalaimalar on October 29, 2019 at 1:11 pm

    போயட் ஸ்டுடியோஸ் சார்பில் விக்னேஷ் ராஜகோபால் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் குமரன் இயக்க கதிர் நாயகனாக நடிக்கும் ஜடா படத்தின் முன்னோட்டம். […]

  • சைக்கோ
    by Maalaimalar on October 28, 2019 at 1:30 pm

    மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி, நித்யா மேனன், அதிதிராவ் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சைக்கோ’ படத்தின் முன்னோட்டம். […]

  • பாப்பிலோன்
    by Maalaimalar on October 26, 2019 at 11:18 am

    ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்து, கதாநாயகனாக நடித்து இயக்கி இருக்கும் பாப்பிலோன் படத்தின் முன்னோட்டம். […]

  • ஐபிசி 376
    by Maalaimalar on October 25, 2019 at 4:40 pm

    அட்டக்கத்தி மூலம் நடிகையாக அறிமுகமான நந்திதா ஸ்வேதா நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘ஐபிசி 376’ படத்தின் முன்னோட்டம். […]

  • சிண்ட்ரெல்லா
    by Maalaimalar on October 23, 2019 at 4:38 pm

    ராய் லட்சுமி, சாக்‌ஷி அகர்வால் நடிப்பில் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் முன்னோட்டம். […]

  • ரூம்
    by Maalaimalar on October 22, 2019 at 2:34 pm

    ’அவள் பெயர் தமிழரசி’, ’நீர்ப்பறவை’, ’வீரம்’ ஆகிய படங்களில் நடித்த மனோசித்ரா நடிப்பில் உருவாகி வரும் ‘ரூம்’ படத்தின் முன்னோட்டம். […]

  • கைதி
    by Maalaimalar on October 21, 2019 at 9:17 am

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் நடிப்பில் உருவாகியுள்ள கைதி படத்தின் முன்னோட்டம். […]

Leave a Reply