Maalaimalar General Medicine

மாலைமலர் – பொது மருத்துவம்

மாலை மலர் | பொது மருத்துவம் பொது மருத்துவம் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019

  • கெட்ட கொழுப்பினை குறைக்கும் பிஸ்தா
    by Maalaimalar on November 17, 2019 at 4:32 am

    பிஸ்தா அநேக சத்துக்களை உடையது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க பிஸ்தா உதவுகிறது. மேலும் என்னென்ன பயன்கள் உள்ளது என்று அறிந்து கொள்ளலாம். […]

  • சர்க்கரை நோயின் விழிப்புணர்வு
    by Maalaimalar on November 16, 2019 at 7:49 am

    ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை நாம் எவ்வாறு கட்டுப்படுத்துவதுயென்றால் வாழக்கைமுறையின் மாற்றங்களால் கட்டுப்படுத்தலாம் […]

  • சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம்
    by Maalaimalar on November 15, 2019 at 7:32 am

    சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் எந்த வகையில் மாறுபட்டது? அதன் பாதிப்புகள் என்ன? எவ்வாறு கட்டுப்படுத்துவது? என்று அறிந்து கொள்ளலாம். […]

  • குடும்ப சொத்தா சர்க்கரை நோய்?
    by Maalaimalar on November 14, 2019 at 7:32 am

    குடும்பத்தில் பரம்பரையாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிக எடை உள்ளவர்கள், இடுப்பு அளவு அதிகமாக இருப்பவர்கள், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடல் உழைப்பு இல்லாதவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவர். […]

  • சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள்
    by Maalaimalar on November 13, 2019 at 7:32 am

    சிறுநீரக பாதிப்பு வந்த பின் சிகிச்சை பெறுவதை விட வருமுன் காப்பதே உடல் நலத்தை காக்கும் பொருளாதார இழப்பையும் தடுக்கும். […]

  • சைவ உணவால் பல நோய் தாக்குதல்களை தவிர்க்க முடியும்
    by Maalaimalar on November 12, 2019 at 7:43 am

    சைவ உணவு மிக நல்ல உணவு. எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது. பல நோய் தாக்குதல்களை தவிர்த்து விட முடியும் என்று சைவ உணவினை ஆதரித்து இன்று மருத்துவ உலகம் கூறுகின்றது. […]

  • செல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்
    by Maalaimalar on November 11, 2019 at 7:36 am

    செல்போன் மோகத்தால் பல்வேறு புதிய பாதிப்புகள் பரவிக் கொண்டிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். அதிரவைக்கும் சில செல்போன் வியாதிகள் பற்றி பார்க்கலாம். […]

  • அதிக சத்தம் கொடுக்கும் தொல்லைகள்
    by Maalaimalar on November 10, 2019 at 4:49 am

    அதிக சத்தம் அநேகருக்கும் எரிச்சலையும், கோபத்தினையும் கடும் சொற்களையும், அழிவுப் பூர்வமான சிந்தனைகளையும் ஏற்படுத்துகின்றன என விஞ்ஞானிகளின் ஆய்வுகள் கூறுகின்றன. […]

  • மழைக்காலத்தில் கொசுவால் பரவும் காய்ச்சல்கள்
    by Maalaimalar on November 9, 2019 at 7:23 am

    மழைக்காலம் ஆரம்பித்த பிறகு நம்மை முக்கியமாக பயமுறுத்துவது கொசுக்கள். இதன் மூலம் பலவிதமான நோய்கள் பரவுகின்றன. […]

  • உங்கள் குடல் நலமா?
    by Maalaimalar on November 8, 2019 at 7:33 am

    குடல் நலமா? என்று கேள்வி கேட்டமைக்கு நான் காரணம் சொல்வதற்கு முன்பு, நமது உடலின் ஒரு பகுதியான குடலை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம். […]

  • இதனாலும் உடல் எடை கூடும்...
    by Maalaimalar on November 7, 2019 at 7:48 am

    உணவுமுறையும், சில வகையான உணவுகளும் உங்களின் உடல் எடையை அதிகரிக்கும். எந்த உணவுகள் உடல் எடையை அதிகரிக்கும் என்று அறிந்து கொள்ளலாம். […]

  • மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் எண்ணெயால் வரும் பாதிப்பு
    by Maalaimalar on November 6, 2019 at 7:39 am

    உணவை எண்ணெயில் மீண்டும் மீண்டும் பொரிக்கும் போது, அவற்றில் உள்ள கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சிதைந்து உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் நச்சு பொருளாக மாறுகிறது. […]

  • உடலில் தேங்கும் நச்சுகளை எளிதாக வெளியேற்றும் முறை
    by Maalaimalar on November 5, 2019 at 7:39 am

    உடலில் உள்ள நச்சுக்களை இயற்கையான மற்றும் சுத்தமான உணவுகளின் மூலம் வெளியேற்றுவதே ‘டீடாக்ஸ்’. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். […]

  • ‘கிரீன் டீ’ எவ்வளவு பருகலாம்?
    by Maalaimalar on November 4, 2019 at 7:46 am

    கிரீன் டீ அதிகமாக பருகும்போது அதிலிருக்கும் காபின் அளவும் அதிகரித்து உடலுக்கு கேடு விளைவிக்கும். தூக்கமும் தடைபடும். தலைவலி பிரச்சினையும் உண்டாகும். […]

  • புற்றுநோயை தடுக்கும் கேரட்
    by Maalaimalar on November 3, 2019 at 4:38 am

    சத்துகள் நிறைந்தது கேரட் என்று நமக்குத் தெரியும். ஆனால் அது, புற்றுநோய்க்கு எதிரான கேடயமாகவும் ஆகிறது. […]

  • உடல் பருமனும் ஆஸ்துமாவும்
    by Maalaimalar on November 2, 2019 at 7:31 am

    உடல் பருமனுக்கும் ஆஸ்துமா பாதிப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். […]

  • நலம் தரும் சைவ உணவுகள்
    by Maalaimalar on November 1, 2019 at 7:32 am

    சைவ உணவு சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணவுக் கட்டுப்பாடு கடைப்பிடித்து உடல் மெலிவதைவிட சைவ உணவு, உடல் எடை குறைய சிறந்த வழியாக கருதப்படுகிறது. […]

  • அதிர்வு அலை சிகிச்சை
    by Maalaimalar on October 31, 2019 at 7:51 am

    நமது உடலில் உள்ள எலும்பு மூட்டுகளின் இயக்கங்களை சீராக வைப்பதற்கும், உடல் பாகங்களில் ஏற்படும் வலிகளை வேகமாகப் போக்குவதற்கும் அதிர்வு அலை சிகிச்சை என்ற ஒரு புதிய சிகிச்சை பயன்படுத்தப்பட்டு வருகிறது. […]

  • சிறு நீரகத்தினை பாதிக்கும் பழக்கங்கள்
    by Maalaimalar on October 30, 2019 at 7:34 am

    சில பழக்கங்கள் நமது சிறு நீரகத்தினை பாதித்து விடுகின்றன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். […]

  • டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள்...
    by Maalaimalar on October 29, 2019 at 7:31 am

    டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட மருத்துவ முறைகள் இல்லாததால் நோய்களை வரும் முன் தடுப்பதே எளிய வழி. டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம். […]

Leave a Reply