Maalaimalar Healthy Recipes

மாலைமலர் – ஆரோக்கிய சமையல்

மாலை மலர் | ஆரோக்கிய சமையல் ஆரோக்கிய சமையல் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019

  • பார்லி - வெஜிடபிள் சூப்
    by Maalaimalar on August 1, 2019 at 4:44 am

    பார்லியை தினமும் உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று பார்லி, காய்கறிகள் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் பார்லி கஞ்சி
    by Maalaimalar on July 31, 2019 at 4:30 am

    பார்லியை டயட்டில் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், இதய கோளாறு உள்ளவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என்று அனைவரும் தினமும் சாப்பிட்டு வரலாம். […]

  • கோதுமை ஜாலர் தோசை
    by Maalaimalar on July 30, 2019 at 4:46 am

    சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் கோதுமை உணவை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கோதுமை மாவில் ஜாலர் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஜவ்வரிசி கூழ்
    by Maalaimalar on July 29, 2019 at 5:23 am

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியம் காக்கும் கூழ் வகைகளை வீட்டிலேயே தயார் செய்து பருகலாம். அந்த வகையில் இன்று ஜவ்வரிசி கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • தினை அரிசி வெஜிடபிள் உப்புமா
    by Maalaimalar on July 24, 2019 at 4:18 am

    சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று தினை அரிசி, காய்கறிகள் சேர்த்து உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • உடலுக்கு வலுவான ராகி மால்ட்
    by Maalaimalar on July 23, 2019 at 4:40 am

    பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு கேழ்வரகு மால்ட். இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். […]

  • கம்பு வெஜிடபிள் சப்பாத்தி
    by Maalaimalar on July 22, 2019 at 4:32 am

    டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி உணவில் கம்பு சேர்த்து கொள்வது நல்லது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • புரதம் நிறைந்த கருப்பு உளுந்து அடை
    by Maalaimalar on July 20, 2019 at 4:42 am

    கருப்பு உளுந்து, புரதச் சத்துமிக்க தானியம் ஆகும். எலும்புகள் வலுவடைய இது உதவும். எனவே… துவையல், அடை, இட்லி மிளகாய்ப்பொடி போன்றவற்றைத் தயாரிக்கும்போது கருப்பு உளுந்து சேர்ப்பது நல்லது. […]

  • வாழைத்தண்டு - வெள்ளரிக்காய் சாலட்
    by Maalaimalar on July 19, 2019 at 4:48 am

    ‘சிக்’கென்ற உடல் வேண்டும் என விரும்புவர்கள் காலை உணவாக இந்த சாலட்டை சாப்பிடலாம். இன்று இந்த சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்தான அரிசி மாவு களி
    by Maalaimalar on July 18, 2019 at 4:32 am

    காலையில் சத்தான உணவு சாப்பிட விரும்பினால் அரிசி மாவில் களி செய்து சாப்பிடலாம். இன்று இந்த களி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • காரசாரமான மிளகு சப்பாத்தி
    by Maalaimalar on July 17, 2019 at 4:33 am

    மிளகு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. இன்று இந்த சப்பாத்தியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்து நிறைந்த தினை கோதுமை சப்பாத்தி
    by Maalaimalar on July 16, 2019 at 4:48 am

    சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று தினை, கோதுமை சேர்த்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • கல்லீரல் கோளாறுகளுக்கு சிறந்த சூப்
    by Maalaimalar on July 15, 2019 at 4:37 am

    பீட்ரூட் உடலில் உள்ள இரத்த கழிவுகளை நீக்கி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். இன்று பீட்ரூட் சூப் செய்முறையை பார்க்கலாம். […]

  • ஆரோக்கியமான ஓமம் கற்பூரவல்லி சூப்
    by Maalaimalar on July 13, 2019 at 4:40 am

    சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் ஓமம், கற்பூரவல்லி சேர்த்து சூப் செய்து பருகலாம். இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்து நிறைந்த கறிவேப்பிலை சாதம்
    by Maalaimalar on July 12, 2019 at 4:33 am

    கறிவேப்பிலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கறிவேப்பிலை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு சாதம் செய்து கொடுக்கலாம். […]

  • உடல் எடையை குறைக்கும் ஜூஸ்
    by Maalaimalar on July 11, 2019 at 4:54 am

    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் இந்த ஜூஸை தொடர்ந்து அருந்தி வந்தால் நல்ல பலனை காணலாம். இன்று இந்த ஜூஸ் செய்முறையை பார்க்கலாம். […]

  • கோதுமை கேழ்வரகு ஆலு பரோட்டா
    by Maalaimalar on July 10, 2019 at 4:46 am

    சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு கோதுமை கேழ்வரகு ஆலு பரோட்டா உகந்தது. இன்று பரோட்டாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சர்க்கரை நோயாளிக்கு ஏற்ற சூப்
    by Maalaimalar on July 9, 2019 at 4:54 am

    சர்க்கரை நோயாளிக்கு மிகவும் உகந்தது அகத்திக்கீரை சூப்.. இன்று இந்த சூப்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்தான வெஜிடபிள் அரிசி ரொட்டி
    by Maalaimalar on July 8, 2019 at 4:56 am

    கர்நாடகாவில் அக்கி ரொட்டி மிகவும் பிரபலம். இன்று காய்கறிகள் சேர்த்து அரிசி ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்தான டிபன் வெஜிடபிள் சப்பாத்தி
    by Maalaimalar on July 6, 2019 at 4:41 am

    காய்கறி சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு காய்கறிகளை சப்பாத்தியில் சேர்த்து செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

Leave a Reply