Maalaimalar Kitchen Killadikal

மாலைமலர் – கிச்சன் கில்லாடிகள்

மாலை மலர் | கிச்சன் கில்லாடிகள் கிச்சன் கில்லாடிகள் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019

  • காளான் ஸ்டப்ஃடு தோசை
    by Maalaimalar on August 3, 2019 at 8:45 am

    குழந்தைகளுக்கு விருப்பமான காளான் ஸ்டப்ஃடு தோசை செய்வது மிகவும் எளிது. இன்று இந்த ரெசிபிவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • கோஸ் குருமா செய்வது எப்படி?
    by Maalaimalar on August 2, 2019 at 8:37 am

    தோசை, சப்பாத்தி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் கோஸ் குருமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் பன்னீர் - 65
    by Maalaimalar on August 1, 2019 at 8:54 am

    குழந்தைகளுக்கு பன்னீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீர் 65 செய்வது செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம். […]

  • சைனீஸ் ஸ்பெஷல் டிராகன் சிக்கன்
    by Maalaimalar on July 31, 2019 at 8:12 am

    சைனீஸ் உணவுகளில் மிகவும் பிரபலமான ஒன்று தான் டிராகன் சிக்கன். இத்தகைய டிராகன் சிக்கனை எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம். […]

  • சாதத்திற்கு அருமையான சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு
    by Maalaimalar on July 30, 2019 at 8:22 am

    சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு. இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சுவையான முட்டை பட்டாணி பொரியல்
    by Maalaimalar on July 29, 2019 at 8:45 am

    சப்பாத்தி, நாண், பூரி, சாம்பார் சாதத்திற்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் இந்த முட்டை பட்டாணி பொரியல். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். […]

  • மீன் வடை செய்வது எப்படி?
    by Maalaimalar on July 24, 2019 at 7:34 am

    குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான மீன் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • மாலை நேர டிபன் மசாலா இட்லி
    by Maalaimalar on July 23, 2019 at 8:33 am

    காலை உணவான இட்லியை எப்படி மறுபடியும் சுவையான மற்றும் புதுமையான முறையில் மாலை நேர சிற்றுண்டியாக மாற்றுவது என்று அறிந்து கொள்ளலாம். […]

  • காளான் - குடைமிளகாய் டிக்கா
    by Maalaimalar on July 22, 2019 at 8:33 am

    காளானில் கிரேவி, 65, செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று காளான், குடைமிளகாய் வைத்து டிக்கா செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • ஜலதோஷத்தை துரத்தும் நண்டு சூப்
    by Maalaimalar on July 20, 2019 at 8:22 am

    நண்டு சூப்பை சாப்பிட்டால் தெரியும் அதன் ருசி. இந்த நண்டு சூப்பை செய்வது எவ்வாறு என்பதை அறிந்து கொள்ளலாம். […]

  • வாழைக்காய் ஸ்டஃப்டு போண்டா
    by Maalaimalar on July 19, 2019 at 8:34 am

    மாலையில் டீ, காபியுடன் சாப்பிட வாழைக்காய் ஸ்டஃப்டு போண்டா அருமையாக இருக்கும். இன்று இந்த போண்டாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • நாவில் சுவை கூட்டும் மீன் பிரியாணி
    by Maalaimalar on July 18, 2019 at 8:36 am

    பொதுவாக பிரியாணி அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது. இதில் பல வகைகள் உண்டு. அதில் மீன் பிரியாணியும் ஒன்று. அதை செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம். […]

  • சப்பாத்திக்கு சூப்பரான வெஜிடபிள் குருமா
    by Maalaimalar on July 17, 2019 at 8:37 am

    தோசை, நாண், பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் வெஜிடபிள் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்தான சுவையான கம்பு பாயாசம்
    by Maalaimalar on July 16, 2019 at 8:37 am

    குழந்தைகளுக்கு பாயாசம் செய்து கொடுக்க விரும்பினால் சத்தான கம்பு சேர்த்து பாயாசம் செய்து கொடுக்கலாம். இன்று இந்த பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • செட்டிநாடு மட்டன் கிரேவி
    by Maalaimalar on July 15, 2019 at 8:20 am

    செட்டிநாடு மட்டன் கிரேவியை சப்பாத்தி, இட்லி, தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • காரசாரமான இறால் பெப்பர் பிரை
    by Maalaimalar on July 13, 2019 at 8:28 am

    கடல் உணவில் இறால் பெரும்பாலானவர்களால் அதிகம் விரும்பி சாப்பிடக் கூடியது. இறால் பெப்பர் பிரை அனைவரும் விரும்பக் கூடியதாகும். அதன் செய்முறையை பார்க்கலாம். […]

  • ஸ்பெஷல் தக்காளி சாதம் செய்வது எப்படி?
    by Maalaimalar on July 12, 2019 at 8:31 am

    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் வெரைட்டி சாதம் செய்து கொடுக்க விரும்பினால் ஸ்பெஷல் தக்காளி சாதம் செய்து கொடுக்கலாம். […]

  • சத்தான ஸ்நாக்ஸ் ராஜ்மா கட்லெட்
    by Maalaimalar on July 11, 2019 at 8:08 am

    ராஜ்மாவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று ராஜ்மாவில் சுவையான சத்தான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • முட்டை கொத்து சப்பாத்தி
    by Maalaimalar on July 10, 2019 at 8:34 am

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு முட்டை கொத்து சப்பாத்தி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். […]

  • பிரெட் உருளைக்கிழங்கு வடை
    by Maalaimalar on July 9, 2019 at 8:41 am

    தொடர்ந்து ஒரே மாதிரியான ஸ்நாக்ஸ் சாப்பிட்டு போரடித்துவிட்டதா? வித்தியாசமான உருளைக்கிழங்கு பிரட் வடையை தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

Leave a Reply