Login

Lost your password?
Don't have an account? Sign Up

22 comments

  1. @NagamaniNagamani-g8b

    உங்கள் மருத்துவம் பற்றி உலக மக்களுக்கு தெளிவாக வேறு யாராலும் விளக்கம் தரமுடியாது .புன்னகையோடு விளக்கி தருகின்றிர்கள். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். வி.நாகமணி.

  2. @ManiMani-up8en

    டாக்டர் தங்களின் சிறந்த முறையில் மகிழ்ச்சியான பேச்சு. மருத்துவ ஆலோசனைகள் சூப்பர் மற்றும் தகவல் அருமையாக இருந்தது. நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள் நன்றி.

  3. @antonydomnic8491

    அருமையான புன்னகையுடன் தாங்கள் சொல்லும் இந்த நல்ல கருத்துக்களை நாங்கள் கேட்டு நடந்தால் எங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி தான்.

  4. @osro3313

    டாக்டர் படித்ததற்கான தகுதியை இந்த பதிவு மூலம் உலகத்திற்கு தெரியப்படுத்தி உள்ளீர்கள் மிக எளிமையாக அழகாக தூய தமிழில் பாமரனுக்கும் புரியும் படியாக கேள்வி கேட்டு பதில் சொல்லி கூறுகிறீர்கள் உங்கள் இந்த சேவைக்கு மிக்க நன்றி🙏👌👍

  5. @Suresh-iq2rf

    அருமையான விளக்கம்.என்னைப் போல் சாதாரண மனிதரும் புரிந்து கொள்ள முடிகிறது.நன்றி தங்களுக்கு

  6. @UmaUma-dd6xf

    ரொம்ப அருமையா எளிமையா எல்லோருக்கும் ஈஸியா புரியுறமாதிரி சொல்றீங்க மேடம் நன்றி

  7. @RamalakshmiRajagopal

    .அருமையான விளக்கம். நல்ல தகவல்கள் மக்களுக்கு புரியும்படியாக புன்சிரிப்புடன் சொல்வது எல்லோருக்கும் இதை கேட்கும் பொழுது எவ்வளவு இனிமையாக இருக்கிறது அவர்கள் சொல்லும்படி நடந்தால் நம் எல்லோருக்கும் நல்லது. அவர்கள் பணி தொடர.ட்டும் வாழ்கவளமுடன் நன்றி டாக்டர்.❤❤😊😊😊😊😅😅😅😊

  8. @gpraj4417

    மருத்துவத்தில் இப்படியும் இருக்கிறார்கள்…..எளிமையாகவும் …புதுமையாகவும்….இனிமையாகவும்….கனிவாகவும்….

  9. @prabum5176

    மருத்துவத்தை பற்றிய தங்களின் பேச்சு மிகவும் எளிமையாக புரியும் வகையில் உள்ளது நன்றி🙏🙏🙏

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*