Login

Lost your password?
Don't have an account? Sign Up

இழப்பு | ஆற்றல் | துன்பம் | தற்பெருமை | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான்

Contact us to Add Your Business

எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்று நீங்கள் நினைக்கும்போது, ஒன்றை மட்டும் மறவாதீர். உறுதியாக எதிர்காலம் என்று ஒன்று உண்டு. அதற்கும் இழப்பென்பது இல்லை!
– ஃகிராப்டன்

ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பு இல்லாவிட்டால் அந்த ஆற்றல் மதிப்பற்றதாகிவிடும்.

முயற்சியானது வளர்ந்து தேயும் சந்திரன் அல்ல; அது மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருப்பதுதான்!
– கிளிண்டன் மோசஸ்

துன்பத்தைப்பற்றி சிந்திக்காமல் அதை போக்குவதற்கான முயற்சியில் மனிதன் ஈடுபட வேண்டும்! 
மனதில் தெளிவு இருப்பவனிடம், துன்பம் நிலைத்திருப்பதில்லை!
– கமலானந்தர்

தற்பெருமை கொண்டிருப்பதை எப்போது விட்டுவிடுகிறீர்களோ அன்றிலிருந்து உங்களுடைய பெருமை வளர ஆரம்பிக்கிறது!
– எட்வர்டு

மனிதர்கள் தங்கள் கடமைகளை மறந்துவிடுகிறார்கள். ஆனால், உரிமைகளை மட்டும் நினைவில் வைத்துக்கொள்கிறார்கள்!
– இந்திராகாந்தி

10 comments

  1. Yesu Thankam

    மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுத்தவர் பெரியார் என்ற உண்மையை உலகுக்கு அறிவித்த தினத்தந்திக்கு நன்றி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*