Login

Lost your password?
Don't have an account? Sign Up

குமரியில் சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் #SaveKumariMountains

Contact us to Add Your Business

தற்போது நேரலையில்

குமரி மலைகளை உடைத்து கேரளாவுக்குக் கடத்துவதைக் கண்டித்து, தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகின்றது.

நேரலை:

#SaveKumariMountains #Seeman #Kanyakumari

22 comments

  1. VIJAY N

    பல வருடத்து பின் தமிழன் ஒன்று கூறுகிறான், இந்த மாதிரி இன்னும் நிறைய விஷயத்துக்கு ஒன்று கூடியே ஆக வேண்டும் ????

  2. Prasanna Pichu

    தமிழ் நாட்டு மக்களுக்கும், நாம் தமிழர் கட்சி சகோதரர்கள், சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். தமிழ் நாட்டு மக்களே உங்கள் சொத்துக்களை விஷமிகளிடமிருந்து காப்பாற்றுங்கள். நாம் தமிழர் பிரான்ஸ்

  3. Avs Lingam

    நாம் தமிழர் கட்சிக்கு கூடும் கூட்டத்தை எல்லா வலையொளிகளிலும் தெளிவாக காட்டுங்கள்.??

  4. nathan Magesh

    நாம் தமிழர் நாமே வெல்வோம் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் நாம் தமிழரே முன்நின்று போராடும்

  5. Satz Seel

    நருக்கும் பகையின் வேர், இந்த சிறுத்தை பெருங்கூட்டம், நாம் தமிழர்! நாம் தமிழர்!

  6. Karikalan M

    கடல் அலைபோல தம்பி தங்கைகள் அணிவகுப்பு இருந்தது.
    வாழ்த்துக்கள் உறவுகளே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*