செஞ்சிக்கோட்டை தமிழர்களின் கோட்டை! – வரலாற்று சான்றுகளுடன் சிறப்பு காணொளி திரையிடல் | கோனேரிக்கோன்
Contact us to Add Your Business
சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
பள்ளி மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய வரலாற்று பாடம் தமிழ் மன்னன் கோனேரிக்கோன் கோட்டை வரலாறு…
நாம் தமிழர்…
உண்மையில் இது ஒரு மிகப்பெரிய முன்னெடுப்பு…!!! இதற்காக உழைத்த அத்துணை தமிழ் உள்ளங்களையும் வாழ்த்தி வணங்குகிறேன்…!!! எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்….!!!
வரலாற்றை உறுதியாக மீட்போம் ❤❤❤❤❤NTK
சிறுவர்கள் நம் தமிழ் தாய் மொழி வரலாறு காண மிகவும் பயனுள்ள காணொளி வாழ்த்துக்கள் நாம் தமிழர் தலைவர் சீமான் 🎉🎉🎉
உண்மைஅண்ணா நாம்தமிழர்
வாழ்த்துக்கள்
அருமை மிகவும் அருமை வாழ்த்துக்கள்
சீமான் ❤❤❤
மானத்தமிழர்கள் சீமான் அண்ணனுடன் என்றும் உடன் இருப்பார்கள் இந்த கூட்டம் சாட்சி
சீமான் கட்சி வெல்ல பாடுபட வேண்டும்
எஙகே சரிபாதி முட்டாப்ப்ஸு மீதிபாதி திராவிப்பீஸு இந்த கேடுகெட்ட கூட்டத்திற்க்கு போராளி தேவையில்லை நடிகனும் ஊத்திக்கொடுப்பவனும் வரலாற்றைதிரிந்பவனுமே தேவை தூ…..இது மானங்கெட்ட கூட்டம்
அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சி என்று எழுதுங்கள்!….
இலங்கையிலிருந்து ♥️🇰🇬
தமிழர்களின் வரலாறு ஒவ்வொன்றும் நம் போராடித்தான் பெற வேண்டி இருக்கிறது இதை கேட்கும் போது தமிழன் எவ்வளவு உயர்ந்தவன் என்று புரிந்து கொள்ள முடிகிறது தமிழனின் உரிமையை காப்போம்
அற்புதமான படைப்பு செஞ்சி கோட்டை வரலாற்றை என்றைக்கும் மறைக்கமுடியாது.
அற்புதமான படைப்பு உலகம் அழகி போகிறதா இல்லையா தமிழ்நாட்டு வரலாறுகள் அழிய போகிறது நாம் தமிழர் இல்லை என்று தமிழர்களின் உரிமை பறிபோகும்
நாம் தமிழர் கட்சியின் இந்த முன்னெடுப்பை பாராட்டியே தீரவேண்டும்.
வரலாறு மாற்றம் பெருகிறது (நாம் தமிழர் )
என் ஆசான் அண்ணன் சீமான் ❤
தமிழர் உரிமைகள் அனைத்தும் மீட்கப்படவேண்டும்
அண்ணன் ஆட்சிக்கு வந்தால்தான்தமிழர்அடயாளம்அனைத்தும்மீட்டெடடுக்கமுயும்
அண்ணன் னாலதான் தமிழன் வாரலாற்றைகானமுடிகிறது அண்ணன் பல்லாண்டுவாழ்க
இதுவரையில் தமிழ்நாட்டில் உள்ள வரலாறை எந்த அரசியல்வாதியும் இதுவரை பேசவில்லை வாயைத் திறக்கவில்லை முதல் முதலில் பேசுபவர்கள் நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் சீமான் எனக்கு வயது 60 எனக்கு விவரம் தெரிஞ்ச நாளையிலிருந்து இது போன்ற செய்திகள் வெளியே வரவில்லை சீமான் அவருடைய சேலை பாராட்ட வேண்டும் வரவேற்கத்தக்கது நாம் தமிழர்