தயவு செய்து ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டாம் | Dr.Jeyasree speech on chemicals in shampoo
Contact us to Add Your Business
Dr.Jeyasree Sharma latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact us to Add Your Business
Dr.Jeyasree Sharma latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி
அழகி மேடம்.இலைத்து விட்டிர்கள். உடம்பை கவனியுங்கள் 👍💯
தெய்வமே மிக்க நன்றி
உண்மை….செம்பரத்தை இலையை மிக்சியில் போட்டு நன்கு கூழாக அரைத்து தலையில் போட்டுப் பாருங்கள் ….நல்ல நுரையாகவும்…ஜில்லுனும் இருக்கும்…என்ன செய்ய? எல்லாம் பட்ட பிறகுதான் நம் பாரம்பரிய முறைக்குத் திரும்புகிறோம்
செம்பருத்தி இலை மட்டுமா sister
@RagiSabiyes….naan sister ille brother😂
@gobinathan3742😂
😂😂
உண்மை சூப்பர் ❤
💯% உண்மை..😔🧐
பாரம்பரியத்தை மறந்ததால்தான் இப்போது 15, 20 வயதிலேயே முடி நரைத்துவிடுகிறது.😠🤦🤦
You are right sir
முடி காட்டவும் காரணம்
நான் இப்பவும் சீயக்காய் தான் பயன்படுத்தி கொண்டு இருக்கின்றேன்
Yeppadi sis use panringa
Me too…
Thanks a lot sister for giving good awareness
Solution sollunga mam please 🙏
எங்கள் வீட்டில் எப்பொழுதும் சீயக்காய் இருந்தே இருக்கும் ..no ஷாம்பூ
Superb mam.
இது வரை உபயோகப்படுத்தவில்லை.
I use hibiscus flowers and leaves and also shikakai from 10 yrs
Thanks madam
என்னது தெரியாம இவன்தான் கணவன் என்று தெரியாமல் வேறொரு ஆளோடு மனைவி போவாளா இவள்தான் மனைவி என்று தெரிந்தும் வேறொரு பெண்ணோடு போவானா எல்லாம் தெரிந்தே தான் செய்கிறான் உண்ணும் உணவில் இருந்து திங்கும் புதுப்புது வகை கேக் வகைகள் எல்லாம் தெரிந்தே தான் செய்கிறான் பிறகு எப்படி ஹாஸ்பிடல் பெருகாமல் இருக்கும் தமிழ்நாட்டில்
Mam mikka nanri🙏
Correct mam🎉
❤❤❤❤❤❤
Co op..சீயக்காய் பொடி உபயோகிக்கிறோம்…