Login

Lost your password?
Don't have an account? Sign Up

20 comments

  1. @ayshakareem8535

    அருமையோ அருமையான விளக்கத்தை தந்து மக்களை விழிப்புணர்வவூட்டியுள்ளீர்கள். எத்தனை கோடிகொடுத்தாலும் இப்படி விரிவான விளகத்தை பெறமுடியாது சார். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ♥️💐
    உங்களின் எல்லா வீடியோக்களும் மிகச்சிறப்பாக தெளிவாக மக்களுக்கு எடுத்து சொல்லி இருக்கிறீர்கள்..
    உங்கள் சேவை மக்களுக்குத்தேவை..
    வாழ்க பல்லாண்டு, வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் ♥️💐💐💐💐👍
    சூப்பர் சூப்பர் சூப்பர் ♥️👍

  2. @AnbukarasiRajendran-id1rw

    அற்புதமான பதிவு அருமை அனைவருக்கும் புரியும் படி மிக தெளிவாக கரிசலாங்கண்ணி எண்ணெய் தயாரிப்பு மற்றும் வயேகிதத்தில் வரும் நரை டை பற்றி கூறியது நாம் சாப்பிடும் உணவு வாழ்வியல் முறை சூப்பர் சார் நன்றி வணக்கம்

  3. @vishnupriyamanikandan

    வணக்கம் ஐயா, தலையில் ஏற்படும் புழு
    வெட்டுக்கு தீர்வு சொல்லுங்கள் ஐயா.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*