நாளும் பல நற்செய்திகள் – முனைவர் மு.க.அன்வர் பாஷா | செந்தமிழன் சீமான் | 01-10-2023
Contact us to Add Your Business
மனத்திலே விதையுங்கள் தன்னம்பிக்கை விதைகளை. விருட்சமாக வளருங்கள்.
மற்றவர்களுக்கு வழிகாட்ட நீங்கள் பிறந்திருக்கும்போது, உங்களுக்கு வழிகாட்ட யாரை தேடுகிறீர்கள்?
எழுந்திருங்கள். உலகம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.
சோம்பி இருந்தால் பின்னர் தேம்பி அழ வேண்டி வரும்.
இன்றே சுறுசுறுப்பு நெருப்பில் சோம்பலை சாம்பலாக்கு.
வறுமையை ஒப்புக்கொள்வதில் இழிவில்லை. ஆனால், அந்த வறுமையை கடக்க முயற்சி செய்யாமல் இருப்பதே இழிவு.
– முனைவர் மு.க.அன்வர் பாஷா
அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய காலை வணக்கம்
இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே
Seeman❤❤❤❤❤❤
நாம் தமிழர்……
அன்புள்ள சீமான் அண்ணா, இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு பொழுதும் அற்புதம் அதிசயம்மிராக்கல் நிறைந்த என் வாழ்க்கை இது உண்மை சத்தியம் எந்தவித மாற்றமும் இல்லை,கண் கொள்ளா காட்சிகள் கேட்கவே காண்பவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருக்கிறது இந்த பிரபஞ்சம் அப்படி ஒரு அமைப்பை கொடுத்திருக்கிறது எண்ணங்கள் எண்ணங்கள் அலைவரிசை சரியாக செயல்படுகிறது என்பதை ஒவ்வொரு நொடியும் நான் நிரூபித்துக்கொண்டிருக்கிறேன். ஏனால் சில மனிதர்கள் எப்படியோ அவர்கள் விதிப்படி அவர்கள் அப்படித்தான் நடப்பார்கள் நாம் எதற்காக வந்தோம் என்று சமுதாயத்திற்கு ஒரு நல்ல வாழ்க்கை என்னும் கடலை கடந்து அதற்கப்புறம் இந்நிகழ்வுகள் நடக்கிறது என்றால் அப்புறம் எது முக்கியம் என்று உங்களுக்கு புரிந்திருக்கும் வாழ்க்கை அதை கடந்த பிறகு தான் இந்நிகழ்வு நிகழும் அதுதான் உண்மை சத்தியம் வாழ்க்கை கடலை கடக்காமல் எந்த ஒரு நிகழ்வும் நம் அடியெடுத்து வைக்க முடியாது என்பது நான் ஒரு சாட்சி ஏன்னா அதில் கிடைக்கிற அனுபவ பாடம் மட்டும் தான் நம் வாழ்க்கையை உயர்த்திக்கொண்டு உண்மைக்கும் நேர்மைக்கும் சரியான பதில் கொடுத்துக்கொண்டு இருக்கிறது.
என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை உயர்த்திக்கொண்டு உண்மைக்கும் நேர்மைக்கும் சரியான பதில் கொடுத்து கொண்டு இருக்கிறது அதை கடந்த பிறகுதான் அன்பு கருணை எல்லாம் அழகாக ஒரு மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரை உருவாகின்றது அல்லவா அடுத்த மனிதனின் வலியும் வேதனையும் உணர்ந்ததனால் அதனுடைய வலியின் வேகம் அதிகமாக நாம் அடுத்தவர்களுக்கு சொல்லாலும் செயலாலும் துன்பத்தை கொடுக்காமல் நம் வாழ்க்கை என்று சிறப்பாக பிறந்ததிலிருந்து முடிவு வரை வாழ்கின்றோமோ அப்பொழுது நம்முடைய பிறப்பு இறைவன் கொடுத்த படைப்பு சரியாக நிகழ்கிறது என்று நான் ஒரு சாட்சி உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் நீதி நேர்மை நியாயம் என் கொள்கை தப்பு நடந்தால் தட்டி கேட்பின் என் கொள்கை இது அனைத்திற்கும் ஒரு சாட்சி இது உண்மை எல்லாம் அவன் செயல், அவன் இன்றி ஒரு அனுவும்அனுபவம் அனுபவம் அசையாது என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மைக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை என் உயிர் மூச்சு என் சாய்.ஐ லவ் யூ சாய் சாய் சாய் தான் என் உயிர்மூச்சு.
சிறப்பு ???♥️♥️
?????????
அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் பதிவாகுதா என்று ஒரு பதிவு
?ntk??naam tamilar?