நேரலை: 10-10-2021 சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – தக்கலை #SaveKumariMountains
Contact us to Add Your Business
கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து, கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையைத் தடுக்க தவறிய ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03 மணியளவில், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.
மலையின் முக்கியத்துவம் பற்றி எளிய விளக்கம்… மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் ??
அண்ணா செந்தமிழன் சீமானும் அவருடைய தம்பி தங்கைகள் பல்லாண்டுகள் வாழ்க வளர்கவே வளர்கவே என்று வாழ்த்துகிறோம் ??
@Nagu Pandi இதுதான் திராவிட மொழியோ ?
க்ஷ
அப்ப ப மற்ற பப
வாழ்க வளமுடன்…..
நாம் தமிழர் கட்சியை மேலும் மேலும் வலிமை பெற உதவி செய்த காங்கிரசுக்கு ஒரு வணக்கம்
Pppp
Pppp
Ppppp
Pppppp
₩
டேய் பாவம் டா! ! மனுஷன் இருமல் வந்தாலும் பேசுறான் .கற்றறிந்த கன்யாகுமரி மக்களாவது சீமானுக்கு முதல் வெற்றியை தாருங்கள்.
வாய்ப்பில்லை ராசா….
படிக்காத பகுத்தறிவு உள்ள மக்களே போடும் போது , படித்த மக்கள் போடமாட்டாங்களா? அடுத்து ஆளப்போவது எங்கள் இனம் மட்டுமே…
Super bro
@Shajin I ????
@Shajin I ?????
நம் மண்ணை காக்க நம் அரசியல் கோட்பாடுகளை தவிர வேரொருவரால் நிச்சயமாக முடியாது..????
உடம்பு சிலிர்த்து போனது அண்ணன் அக்கா பேசியதை கேட்டதும் நாம் தமிழர் த.அன்பு
மண்ணிற்காக போராடும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.
என்றும் அண்ணன் வழியில்… இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
தமிழ் நாட்டு மக்களுக்கும், நாம் தமிழர் கட்சி சகோதரர்கள், சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். தமிழ் நாட்டு மக்களே உங்கள் சொத்துக்களை விஷமிகளிடமிருந்து காப்பாற்றுங்கள். நாம் தமிழர் பிரான்ஸ்
ஆசிரியருக்கும் மேலான எங்கள் அன்பு அண்ணன் …
அனைத்து உயிர்களுக்குமான ஒரு அரசியல் கட்சி அது நாம் தமிழர் மட்டும் தான் ?
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணா புரட்சி வாழ்த்துக்கள் ??????
போராட்டத்தில் பங்கெடுத்த உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்
சிறப்பான அரசியல் வகுப்பு
நன்றி அண்ணா ?
மேற்கு தொடர்ச்சி மலை காக்கப்பட வேண்டும் மக்கள் அனைவருக்கும் இக்காணொளி பகிர வேண்டும் நாம் தமிழர் பெருமையுடன் ஒன்றினைந்து போராடுவோம்
நாம் தமிழரின் எல்லாப் பேச்சு புலிகளும் ஒரே மேடையில் வெற்றி நமதே நாம் தமிழர்
கன்னியாகுமரி உறவுகளுக்கு வாழ்த்துக்கள் ???. போராட்டம் தொடரட்டும் ❤️❤️???
நான் இதுவரை மூன்று முறை ஓட்டு போட்டுருக்கேன். அந்த மூன்று முறையும் “நாம் தமிழர்” க்கு தான் ஓட்டு போட்டேன்… ரொம்ப பெருமையா இருக்கு!!!… காரணம் எத்தனை எத்தனை போராட்டங்களை முன்னெடுக்கிறது நாம் தமிழர் கட்சி!!!… நாம் தமிழர் அரியணை ஏறனும்!!!… ரொம்ப ஏக்கமா இருக்கு!!!…?????????
Miga viraivil saggoo… Ntk ??? ex-paramilitary Puducherry
நிச்சயம் வெல்லும் வொகுவிரைவில்
?
@முருகேசன் விரைவில்.
தமிழகத்தின் கடைசி வாய்ப்பு நாம் தமிழர் மட்டுமே தமிழகத்தின்
உடல் நலன் மிக அவசியம் அண்ணா உடல் நலத்தையும் கவனியுங்கள் அன்பான வேண்டுகோள்
நாம் தமிழர் கட்சி மேல்மலையனூர் தாயனூர் செஞ்சி தொகுதி
????⚘
????
Yes, take care of your health first.
எங்கள் குமரி மாவட்டத்தின் வளச்சுரண்டலை எதிர்த்து குரல் கொடுக்கும் நாம் தமிழர் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் ?????