🔴நேரலை: 14-09-2025 கோவை பொதுக்கூட்டம் – சீமான் வருகை | செய்தியாளர் சந்திப்பு Seeman Pressmeet LIVE
Contact us to Add Your Business
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
'நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!' மாபெரும் பொதுக்கூட்டம்
நாள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: நகர அரங்கம், இராஜவீதி தேர்நிலை திடல், கோயம்புத்தூர்
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
பத்திரிகை நிருபர்கள் வாயையும், பின்னாலேயும் பொத்தி நிற்க மறு கேள்வி கேட்பதில் சீமானுக்கு நிகர் தலைவர், தீர்க்கதரிசி சீமான் ஒருவரே. வாழ்க தமிழ்தேசியம் .சீமானிசம் பிரபாகரனிசம்.
சீமான் ஒரு பைத்தியம் பிரபாகரன் ஒரு தீவிரவாதி
என் இதயபூர்வமான தன்மான தமிழன் சீமான் அவர்கள் வாழ்க
எல்லா தடைகளையும் தாண்டி உறுதியாக வெல்லும் தமிழ் தேசியம்..நம்புங்கள்….💪🏾💪🏾💪🏾
அருமை ..இவரை போல் விளக்கம் சொல்ல யாரும் இல்லை இப்பொழுது.
நாம் தமிழர்.❤❤
விஜய் மற்றும் ஊடகங்களுக்கு மிக சரியான பதிலடி அண்ணா வேற lavel
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்
இன்றைய அரசியல்வாதிகளில் ஊடகவியலாரின் அனைத்து கேள்விகளுக்கும் தக்க நிகழ்வு மற்றும் வரலாற்றுச் சான்றுகளை எடுத்துக்காட்டி விளக்கமளிக்டகும் உண்மையாகவும் நேர்மையாகவும் மக்கள் நலம் ஒன்றே பெரிது என்ற கோட்பாட்டை கொள்கையாகக் கொண்ட போராளி அரசியல் ஒருவர் யாரெனில் செந்தமிழன் சீமான் ஒருவரே.
என் ஓட்டு நாம் தமிழருக்கே
சீமான் அவர்கள் எந்தக்
காலத்திலும் கூட்டணி
வைக்கவேக் கூடாது.
இந்த மாதிரி ஒரு தலைவன் நமக்கு தேவை இல்லை என்றால் நாம் வாழ முடியாது கவனமாக வாக்களிக்க வேண்டும் ❤
எந்த மனிதனையும் முழுவதுமாக நம்பி நாசமாகப் போவது தமிழனின் ஒரு பலவீனம்
@@vaazhgaஇந்த மனிதனை நம்பலாம், கடந்த 15 வருடம் அவர் நேர்மைக்கு சாட்சி யாரிடமும் கூட்டணி போகவில்லை
நாம் தமிழர் ✊✊✊✊✊✊
இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட இப்போது ஆளுகின்ற திராவிட கும்பல் எங்கள் அன்பு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் கேட்கும் கேள்விக்கு உங்களுக்கு திராணி இருந்தால் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்
நாம் தமிழர் 🎉🎉 நாம் தமிழர் நாமே தமிழர் ச
சீமான் புகழ் வாழ்க 🎉🎉❤❤❤
🐯🐯🐯🐯🐯தமிழ் நாட்டை தமிழ் இன தமிழன் செந்தமிழன் ஆட்சி செய்யும் போது தமிழன் தன்மானத்தோடு வாழ முடியும் 🐯
கா. குப்புசாமி வன்னியர் குல சத்திரிய தமிழன் நாம் தமிழர்🐯
சிந்திக்க வைக்கும் தலைவன் செந்தமிழன் சீமான்
ஏன்டா. எருமை.மாடு.சீமான்.என்ன. மயிர். சிந்திகா. வைதான்….
உலக உயிர்களுக்காக பேசும் ஒரே ஒப்பற்ற தலைவன் எங்கள் அண்ணன் சீமான்
Seeman sir I am rangaraj karamadai 3 times ungaluku vote poten santhosama eruku கூட்டணி வேண்டாம் தனித்தே நின்று வெல் என் குடும்ப vote and friend related vote உங்களுக்குத்தான் 🙏👍
நாம் தமிழர் கட்சி தென்காசி ❤.
நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி
NTK 💯