?நேரலை: 29-08-2023 ஈரோடு – சீமான் செய்தியாளர் சந்திப்பு | ஈரோடு மாவட்டக் கலந்தாய்வு
Contact us to Add Your Business
#tamilnewslive
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான்
#seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
எத்தனை முறை வேண்டுமானாலும் தமிழனை வாழ வழி வகுக்கும் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் எதிர்காலத்தில் தமிழ் நாட்டில் அண்ணன் தலைமையில் ஒரு மாபெரும் புரட்சி பிறக்கும் நன்றி நாம்தமிழர்கள் என்பதில் பெருமை கொள்வோம்
எதிர்ப்பது மட்டும் அரசியல் இல்லை மக்களிடம் அறிவை விதைப்பதும் அரசியல் தான் என்று சொல்லிகாட்டியவர் அண்ணன் சீமான் ???
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் நாம் தமிழர் கட்சியின் களமாக அமையும்
பத்திரிக்கையாளர் சந்திப்பு என்றால் சீமான் பங்கு கொள்ளும் சந்திப்புதான் நேர்மையானது உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.. மற்றவர்களிடம் இருந்து தனித்துவமான தலைமை சீமான்தான்
சரியாக சொன்னீர்கள்.
ஆமா..ஆமா… செருப்படி… பச்சை மட்டை வச்சி வெளுத்து விடுவது…இப்படி மிக மிக நாகரீகமான அரசியல்… உங்கள் ஆசான்….போங்கடா நீங்களும் உங்கள் ஆசானும்…
@SP Venkatesan உனக்கு பச்சமட்டை கட்டாயம்
தினசரி பேட்டி தவிர்க்கவும் சீமான் உடல் நலத்தில் கவணம் தேவை நீங்கள் தான் என் இனத்தின் தலைவன்
ஒவ்வோரு கேள்விக்கும் தெளிவான பதில்! ஆக சிறந்த அரசியலை கற்று தரும் எங்கள் ஆசான்!
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
அனைத்து உயிருக்குமான முதல்வர் திரு சீமான்ஜி அவர்கள் அவரிடம் தேவையில்லாததை கேட்க வேண்டாம் நியூஷ்7 நிருபர்.பலகோடி மக்கள் சீமானை நேசிக்கிறார்கள் . நாம் தமிழர் ஐ லவ் லைக் சீமான்ஜீ வெரி வெரி வெரி
சீமான் அண்ணா னு சொல்லு… ஜி ஜி னு… சொல்லாத…
என்றும் சீமான் அண்ணனின் வழியில்✊
தமிழ்நிலத்தின் தங்க மகன் அண்ணன் சீமான்
ஈரோடு மாவட்டம், எங்கள் ஊர் பெருந்துறை க்கு இன்று வருகை தரும் அண்ணண் சீமான் அவரின் பேச்சைக் கேக்க இன்று ஆர்வமாக உள்ளேன் ? நாம் தமிழர் ??
நாம் தமிழர் கட்சி ???????????
சீமான் சொன்னது அனைத்தும் உண்மை
என் ஆதரவு சீமானுக்கு தான் எப்போதும்
நான் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் என்பதில் பெருமிதமும் பூரிப்பும் அடைகின்றேன்.
அண்ணித்தரமான பதிவு, அண்ணன் சீமான் இல்லாத தமிழக அரசியல் இல்லை. வாழ்த்துகள்??????
எந்த அண்ணி… தரமான அண்ணி?
நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை நோக்கி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
Super?? conversation நாம்தமிழர்
நாம் தமிழர் பரமக்குடி சட்டமன்ற தொகுதி
இனம் ஒன்றாவோம் இலக்கைவென்றாவோம் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் கட்சி ?? பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி ஏரியூர் ஒன்றியம் முத்துசாமி நாம் தமிழர் ??????
Congratulations to the Erode நாம்தமிழர் கட்சி blood relation ship?
தமிழில் பதிவுச் செய்யவும் ❤
எமது வெற்றி நிச்சயம் நாம் தமிழர் நாமே தமிழர்