Login

Lost your password?
Don't have an account? Sign Up

? சீமான் எழுச்சியுரை | 30-09-2023 சிதம்பரம் பொதுக்கூட்டம் | எங்கள் மண்! எங்கள் உரிமை! #கடலூர்

Contact us to Add Your Business

“எங்கள் மண்.. எங்கள் உரிமை..!”

தாய் நிலத்தைப் பறித்து தமிழர்களை சொந்த மண்ணில்
அகதிகளாக்க முயலும் அரசின் கொடுமைகளைத் தடுக்க..

நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்..!

எழுச்சியுரை: செந்தமிழன் சீமான்

நாள் : 30.09.2023, சனிக்கிழமை

நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு

இடம்: போல் நாராயணன் தெரு, சிதம்பரம்.
( கடலூர் மாவட்டம் )

மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும்,
மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்..!

#tamilpoliticalnews
#seemanfullspeech

#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

23 comments

  1. SAD TREE SAD TREE

    அருமையான பதிவுகள் மற்றும், பலரும் வியக்கும் தரமான பேச்சு

    நாம் தமிழர் ????

  2. Deenadayalan Murugesan

    தம்பி உன் குரலை கேட்க மனம் வேதனையை தருகிறது…உடம்பை குரலையும் கவனி…தமிழ்நாட்டிற்கு நீ தேவை…

  3. Sandhanasamy Selvaraj

    மாண்புமிகு செந்தமிழ் சீமான் அவர்களுக்கு உங்களுடைய உடல்நிலை முக்கியத்துவம் வாய்ந்தது உங்களைப் போல் ஆக சிறந்த தலைவன் யாரும் இல்லை 1980 நான் எமனுக்கும் ஓட்டு போட்டதும் இல்லை எவனிடம் இருந்தும் நான் கையூட்டு வாங்கியதும் இல்ல நான் எந்த அரசியல் கட்சியும் சார்ந்தவரும் எந்த அரசியல் கட்சியில் கோபம் கோபமும் குணமும் உம்மிடத்தில் உண்டு

  4. நாம் தமிழர்

    என் அண்ணண் செந்தமிழன் சீமான் தமிழ் இனத்தை வந்த மீட்டேட்டுக்க வந்த அண்ணண் தான் என் அண்ணண் சீமான்… நாம் தமிழன்…வீர தமிழன்… என் இனம் டா தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழன்…. தமிழ் இனம்.வெல்லும் என் தமிழ் இனம்..❤❤❤❤❤❤

  5. Boopathy D

    தமிழ் தேசியம் ❤ மலர்ந்து கொண்டிருக்கின்றது இப்பொழுது வேகமாக அண்ணன் அவர்களால் ?

  6. Vadivel Sathya

    அண்ணா உங்கள் சிம்மக்குரல் தடுமாறும்போது என் இதயமே வெடிக்கிறது தயவு செய்து ஓய்வு கொடுங்கள் குரலுக்கும் உடலுக்கும்???

  7. manivannan thangavelu

    தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழ்ன் சீமான்…. (சத்தியத்தின் வழி. அறத்தின் பாதை) ..

  8. Ravichandran Kathavarayan

    என் தமிழ் தாய் வாழ்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க வெற்றி நிச்சயம் நாம் தமிழர் ?

  9. Palani Vel

    நம் உழைப்பு வீண் போகாத அண்ணா இனி வரும் காலம் நம் கையில் நாம் தமிழர்
    ஆர்கே நகர் பழனிவேல்

  10. Sandhanasamy Selvaraj

    அண்ணனை நேரில் சந்திக்க சீமன் அண்ணனை நேரில் சந்திக்க வாய்ப்புக் கிடைக்குமா

  11. S RAJASRI

    மிக எதார்த்தமான பேச்சு..ஸ்டாலின் அவர்களே அண்ணனின் பனை வளர்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்

  12. AK Muthuraja

    தமிழனாக பிறந்ததற்க்கு நான் பெரும் பெருமை கொள்கிறேன்….

    மது போதை,,
    மாது போதை,,பணம், நகை மீது போதை கொண்ட மனிதர்கள் மத்தியில்…..

    தமிழ் மண் மீதும், தமிழ் மொழி மீதும் போதை கொண்ட மாமனிதர் அண்ணன் சீமான்… நிச்சயம் ஒருநாள் வெல்வோம் இது காலம் தானே நிகழ்த்தும் …. ??????

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*