Login

Lost your password?
Don't have an account? Sign Up

22-05-2025 – வழக்காடுவோம் வாருங்கள்! – கேள்வி – பதில்கள் | செந்தமிழன் சீமான்

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டத்தின் மூலம் கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

பகிரி:
கட்சி:
செந்தமிழன் சீமான்:

முகநூல்:

படவரி:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2025 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanLatestSpeech2025 #SeemanMassSpeech2025 #SeemanFierySpeech2025 #SenthamizhanSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2025 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2025 #SeemanExclusiveInterviews #SeemanNewsUpdates #SeemanSpeechLIVE #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilnaduNewsUpdates

35 comments

  1. @HariChandran-e2v

    இந்த மாதிரி யாராலும் கேள்வி கேட்க பதில் சொல்ல யாராலும் அண்ணன் ‌சீமானை தவிர முடியாது

    1. @ganesanpriya-tr6vr

      இதை சீமானே சொல்லி விட்டார் கண்டிப்பாக பெரிய நகரங்களில் இதை செய்யுங்கள் என்று.

  2. @srinath7754

    கேள்விகளைக் கேட்ட பிறகு, தற்போதைய முன்னணி கட்சி மக்களை எவ்வாறு பயமுறுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நாம் தமிழரின் தெளிவு தமிழ்நாட்டிற்கு அவசியம்.

    1. @lovelyprakash9937

      ​@@citizennota7342 கொத்தடிமைகள் கடைசி வரை 200 க்கு சொம்பு தூக்கி சாக வேண்டியது தான் ❕

  3. @perumaldriver322

    எங்கள் அண்ணான் கிறிஸ்து அனுப்பிய இறைமகன்❤அன்பின் வடிவம்சீமான் அவர்கள்.தமிழ் தாய் வாழ்க நாம் தமிழர் தமிழராய் இனைவோம்

  4. @eeesivaguru508

    அவரை நிற்க வைத்து கேள்வி கேட்பது போல் வேற யாராவது ஒரு தலைவரை நீங்க கேள்வி கேக்க முடியுமா, எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் ❤❤❤❤

    1. @paulchandran4656

      மக்களுக்கு எதிரானவன் சாத்தானின் தமிழக பிரதிநிதி மலையாள பூர்வீகத்தை கொண்டவன்

  5. @NaseerNaseer123-q2m

    இந்தியாவை சரியான பாதையில் கோன்டு செல்ல சரியா தலைவர் சீமான் மாத்திரமெ

    1. @Nightcrawler333

      உண்மை. அண்ணன் சீமான் இந்தியாவின் பிரதமரானால் அனைத்து மொழிவழி தேசிய இனங்களுக்கும் சரியான பிரதிநிதித்துவம் பகிர்ந்து அளிக்கப்படும்.

  6. @தமிழர்கள்-த9ன

    2❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    “”நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களுக்கு மீண்டும் விவசாயி ஏர் உழு வெற்றியின் சின்னம் கிடைத்ததற்கு நல்வாழ்த்துக்கள்.
    நாம் தமிழர் நாமே தமிழர்.
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    2026 இல் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் தான் முதலமைச்சர்.
    🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
    தமிழக மக்கள் அனைவரும் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் கருத்துக்களை ,(தினம் தினம்), மீடியா மூலமாகவோ அல்லது நேரடியாகவோ எந்த வழியிலாவது பரப்புரை செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயம்.
    🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆

  7. @VRajapandi-m9f

    எதுவும் மனிதனிடம் இல்லாமல் போகலாம்….
    ஒவ்வொரு மனிதன் தன் வாழ்வின் பிறவி கடன் உண்மையாக நம்மிடம் அன்பு நேர்மை உழைப்பு மதிக்கும் திருமுகம் அண்ணன் செந்தமிழன் சீமான் கண்முன் …..

    எல்லாம் நமக்காக தமிழ் மக்கள் வாழ உயிர் சுவாச உறவின் மகனாக அண்ணன் செந்தமிழன் சீமான் உண்மை யாக இம்மண்ணுகாக மக்களுக்காக புரட்சிகர மகன் 2026ல் வென்றாக வேண்டும் நாம் தமிழர் உறவாக ஒன்றாக வென்றாக சட்டமன்ற வேட்பாளராக நாம்தமிழர் தம்பி தங்கை உறவுகள் முதல்வராக அண்ணன் செந்தமிழன் சீமான்…. வாழ்க தமிழ் நாட்டு உயிர் குடும்பம்….

    இம்மண்ணும் மக்களும் வளமாக நலமாக வாழ நாம் தமிழர் ஆட்சியில்…..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*