28-08-2020 செங்கொடி நினைவேந்தல் | எழுவர் விடுதலை – மகளிர் பாசறைப் போராட்டம் #WeDemand7TamilsRelease
Contact us to Add Your Business
28-08-2020 வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல் | எழுவர் விடுதலையை வலியுறுத்தி போராட்டம் #WeDemand7TamilsRelease
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
வீரவணக்கம் வீரவணக்கம் எங்களது அக்கா செங்கொடிக்கு வீரவணக்கம் வளர்க நாம் தமிழர் வாழட்டும் தமிழ் குடிகள் ???????????
நாம் தமிழர் ஆட்சி
இனத்தின் மீட்சி
உறுதியான கொள்கையும் மக்கள் மீது நம்பிக்கையும் கொண்ட ஒருவன் ஒரு போதும் தோற்க மாட்டான்???
நாம் தமிழர் தங்கை வீரமங்கை செங்கொடிக்கு வீர வணக்கம்
வெல்வோம். வெற்றி நடை போடுவோம். மண்ணின் பூர்வீக குடி மக்கள், நாம் தமிழர்.
இலக்கு ஒன்று தான்
இனத்தின் விடுதலை
நாம் தமிழர்
நாம் தமிழர் உதயா
நாம் தமிழர்
நாம் தமிழர்
நாம் தமிழர்
நாம் தமிழர் ?
Naamtamilar
செங்கொடி அக்காவிற்கு வீர வணக்கம்
அண்ணா.. இப்போது ஒரு பெரும் அதிர்ச்சி தகவல்.. Android செல்பேசிகளில் உள்ள Google Spell Suggestions-களில் தமிழ் மொழிக்கான Suggestions-களில் கெட்ட வார்த்தைகளையும்,வாக்கியங்களைமயும் suggest செய்யப்படுவது தெரியவந்துள்ளது.. தற்செயலாக பொதுவான ஒரு சொல்லை தட்டச்சு செய்யும் போது, எனக்கு ஏற்பட்ட அனுபவம் இது.. ஆனால் ஆங்கிலத்தில் இதுவரை எந்தவொரு கெட்ட வார்த்தைகளையும் suggest செய்ததாக இதுவரை நான் பார்த்ததில்லை.. ஆனால் மிக கேவலமான சொற்களை அவர்கள் இங்கே suggest செய்கிறார்கள்.. இதனால் நம் மொழியின் மீது இருக்கும் மதிப்பும்,சிறு குழந்தைகளுக்கு மனநலமும், ஏற்படுத்தும் அளவிற்கு தவிர்க்க வேண்டிய சொற்களை பயன்படுத்தியுள்ளனர்..இதை நீங்கள் உங்கள் செல்பேசியிலும் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன்.. கட்டாயம் சோதனை செய்து பாருங்கள்… இந்த சொற்களை நீக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்..(அனைவரது அமைப்பிலிருந்தும்) என்று தயவு செய்து சொல்லுங்கள் அண்ணா.. கட்சி சார்பாக இதை நீக்குவதற்கு என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியாது.. கட்டாயம் கவனியுங்கள் அண்ணா.. நண்பர்கள் அனைவரும் உங்கள் செல்பேசிகளில் சோதனை செய்து பாருங்கள்.. பலருக்கும் பகிருங்கள்.நன்றி..
இந்த செய்திக்கான சிறு clue : உங்கள் செல்பேசிகளில் keyboard suggestions அமைப்பை ON செய்துவிட்டு, “வாய்க்குள்” என்ற சொல்லை தட்டச்சு செய்யுங்கள்.. பிறகு நீங்களே புரிந்து கொள்வீர்கள்!!!!! இதனுடைய தாக்கங்களை……………..
நன்றி
Naam Thamizhar ??
??? SEEMAN ?ANNAKU OTTU PODUNGA MAANA TAMIZHA ? VA
NT ♥️??
வீர வணக்கம் தங்கை செங்கொடி அவர்கட்கு புரட்சிகர வீர வணக்கம் ஈழத் தமிழனின்
?????????
நாம் தமிழர்
????????????