Login

Lost your password?
Don't have an account? Sign Up

புன்னைக்காயல் மீனவ கிராம மக்களுடன் சீமான் சந்திப்பு | திருச்செந்தூர் 14-06-2025

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

22 comments

  1. @muruganan1330

    அண்ணா உங்களுடைய கனவு பெரியது அதைவிட உங்களுடைய உழைப்பு மிக மிகப் பெரியது அண்ணா… நாம் தமிழர்.. நாம் தமிழர்..

  2. @kadalis2688

    மானத் தமிழ் மக்களே ஒருமுறை மானத் தமிழனின் ஆட்சியில் வாழ்ந்து பார்க்க வாய்ப்பளிப்போமே…… 🔥🔥🔥

  3. @rkpurushothamnadar1330

    உறவுகளுக்கு நன்றி ஒலி எழுப்பாமல் செல்லுங்கள் மக்களுக்கு எரிச்சலை உண்டாகக் கூடாது நன்றி வணக்கம் நாம் தமிழர்

  4. @star_star2

    😢 அண்ணே .. கடலைத் தாண்டினால் இலங்கையில் செம்மணி புதை குழிச் சம்பவம்.. இங்கே நமது நமது தமிழ் மீனவர்கள்… என்னண்ணே சொல்றது… இதுக்காகவாவுது இம்முறை கண்டிப்பாக நீங்க ஆட்சிக்கு வந்தே தீரனும்… இம்முறை விட்ரவேகூடாது… விட்டுக்கொடுத்திறாதீங்க… என்ன கருத்து வேறுபாடு இருந்தாலும் அனைவரையும் ஒருமிகக்க கூட்டியெழுப்புங்கள் அண்ணே… நாம் தமிழர்🔥

  5. @kumarst-claire957

    அண்ணன் கூட. எங்கள் தளபதி துரைமுருகன் அம்மான் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. அண்ணன் மேல் தளபதி வைத்திருக்கும் பாசத்தை பார்க்கும் போது கண்ணீர் வருகின்றது. எப்போதும் நீங்கள் இப்படியே இருக்க எங்கள் ஆண்டவன் முருகனை வேண்டுகின்றேன்.

  6. @KanitrajKanit

    எது நடந்தாலும் தமிழ்தேசிய கொள்க்கையில் உறுதியாக இருக்கும் குளோரியான் வாழ்த்துகள்

  7. @shunmugamuthupandi5652

    நாம் தமிழர் தேர்தல் அறிக்கையில் 2021 சனவரி துவங்கி 2026 வரை
    டாஸ்மாக் மோசடி ஊழல்
    கனிமவள மோசடி ஊழல்
    தொழிலாளர் மோசடி ஊழல்
    மின் மோசடி ஊழல்
    குடிநீர் மோசடி ஊழல்
    சாலை மோசடி ஊழல்
    சொத்துவரிவிதிப்பு மோசடி ஊழல்
    பட்டா மோசடி ஊழல்
    பதிவு ஆவண மோசடி ஊழல்
    நிதி நிறுவன மோசடி ஊழல்
    சீட்டு நிதி மோசடி ஊழல்
    மகளிர் குழு மோசடி ஊழல்
    நிதி நிறுவன கடன் மோசடி ஊழல்
    காப்பீட்டு நிறுவன மோசடி ஊழல்
    மானிய ஊழல் மோசடி
    பேருந்து கட்டண ஊழல் மோசடி
    கழிவறை குளியலறை கட்டண ஊழல் மோசடி
    கலப்பட பொருள் மோசடி
    அரசு நிறுவனம் மூலம் கணக்கில காட்டாத பொருள் விற்பனை மோசடி
    அறியாமையிலுள்ள வாதி பிரதிவாதியை வாதி தரப்பு / பிரதிவாதி தரப்பு / நீதிமன்ற நிர்வாக ஏமாற்றிய மோசடி ஊழல்
    அரசு கட்டுமான திட்ட ஊழல் மோசடி
    மற்றும் பல புகார்கள் பெற்று குற்ற புகாருக்குள்ளாகும் அரசு பணிபுரிபவர்கள் புகாரை ஆறுமாதங்களிலும் பிற குற்றத்தை ஒரு வருடத்தில் நல்லாட்சி என்ற மோசடி திராவிட ஊழல் ஆட்சி திராவிட கூட்டணி மோசடிகள் எத்தனை என்பதனை நீருபிப்போம் என அறிக்கை வைக்க வேண்டும். முதல் கையெழுத்து 2001 முதல் லஞ்சம் ஊழல் கடமை மீறலில் அதிகார எல்லை மீறலில் ஈடுபட்ட அரசு பணிபுரிபவர்களின் ஆயுட்கால வாக்குரிமை குடியுரிமை அரசுப்பணி ஊதியம் இதர பலன் ஓய்வூதியப்பலன் ரத்து செய்து அரசுக்கும் பாதிக்கப்பட்ட நபருக்கான இழப்பிற்காக அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் கைப்பற்றியும், தேசத்துரோகியாக அறிவிப்பு செய்யும் சிறப்பு சட்டம் இயற்றுவதே பதவி ஏற்பு கையொப்பம் அடுத்த முதல் கையெழுத்திட வேண்டும்.
    இல்லையெனில் அரசு கருவூலம் வருவாய் பற்றாக்குறை மற்றும் அரசு கடன் வட்டி சுமை எதிர்கொள்ளுவது மிக கடினம்.

  8. @albertrobert3626

    இப்ப அழுது என்ன பிரயே சனம் ஒட்டு மட்டும் திமுகவுக்கு போடுங்க😮😮😮😮

  9. @narayananponniahnarayanan6399

    டபர்மாமா சீமான் புலிகளிடம்வாங்ககயபத்தைத்தந்தானா கூட்டம்கூட்டினோம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*