காஞ்சிபுரம் – சீமான் எழுச்சியுரை | 06-09-2025 சொந்தநிலத்தில் அகதியாகும் தமிழர்கள் பொதுக்கூட்டம்
Contact us to Add Your Business
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தாய் தமிழ் உறவுகளே அருட்பெரும் பொக்கிஷம் அண்ணன் சீமான் காலத்தின் கட்டாயம் உணர்ந்து வாக்களியுங்கள் விவசாயி சின்னம் நாடும் வீடும் நலம் பெற வேண்டும் வாக்களியுங்கள் விவசாயி சின்னம் நாடும் வீடும் நலம் பெற வேண்டும் வெல்வோம் நாம் தமிழர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Naam Thamizar NTK Anna seeman Anna super ❤❤❤❤❤🎉🎉🎉🎉
நாம் தமிழர் ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
நல்லவர்கள் ஒன்று கூடும் நாம் தமிழர் கட்சி 🎉
காலம் தந்த கடைசி வாய்ப்பு சீமான் அண்ணா 💪
நாம் தமிழர் அண்ணன்சீமான் அவர்களுக்கு சிந்தித்து வாக்களியுங்கள்…
மாநாட்டின் நிகழ்வுக்கு முன்பாக
விழிப்புணர்வு காணொளிகள் வெளியிடும்போது…
அயல்நாடுகளில் நடைபெறும் தற்சார்பு விவசாயத்தை மக்களுக்கு
காண்பிக்க வேண்டுகிறோம் அண்ணா.
நேரில் காண்பது போன்ற உணர்வு…
தாமும் இப்படி நிறைவாக பெருமைமிக்க வாழ்வை வாழலாம் என்கிற எண்ணத்தை தரலாம்.
தூய காற்றை
உயர்தர மருத்துவத்தை கல்வியை வழங்கும் அயல்நாடுகளின் நடைமுறையை எளிய மக்களுக்கு சென்றடையும் படி செய்ய வேண்டுகிறோம் அண்ணா 🙏🙏🙏
தமிழன்
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர். அரூர் தருமபுரி
ஒரே ஒருவர் இப்படி வியர்வை பூத்து மக்களுடன் மக்களுக்காக பேசினாரென்றால் அவரை சீமானுடன் ஒப்பீடு செய்யுங்கள் இல்லையேல் சீமானை தனித்தன்மை படைத்த தலைவனாக ஒருமனதாக தேர்ந்தெடுங்கள்.
Ntk Seeman 👍 💪 👍
வணக்கம் சீமான் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் இந்த காணொளியை பார்த்துக் கொண்டிருக்கும் அனைவரும் அதை பார்த்துவிட்டு கமெண்ட்ஸை பதிவுகளை போடுபவர்களை பற்றியும் படித்துப் பாருங்கள் அவர்கள் சொல்வதையும் கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் பார்ப்பவர்கள் கண்டிப்பாக புரிந்து கொண்டிருப்பீர்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் அவர்களுக்குப் புரியாது தெரியாது நீங்கள் தான் சொல்லி மாற்றத்தை உண்டு பண்ண வேண்டும் யாரும் எந்த கட்சியில் இருந்தும் ஓடி வந்து நாம் தமிழர் கட்சிக்கு சேர்ந்து விட வேண்டிய அவசியம் இல்லை அவரவர்கள் அவரவர்கள் கட்சியிலேயே இருங்கள் அந்த உள்ளூரில் அந்த கட்சியில் இருப்பவர்களை பகைத்துக் கொண்டு நீங்க வேறு கட்சிக்கு வர விருப்பம் இல்லாமல் இருப்பீர்கள் ஆசை இருந்தாலும் வர முடியாது அதனால் நீங்கள் அந்தக் கட்சியிலேயே தொடருங்கள் தொடர்ந்து இருங்கள் ஆனால் தேர்தல் வரும்போது வாக்குகளை மட்டும் நாம் தமிழர் கட்சிக்கு செலுத்துங்கள் 2026 இல் நாம் தமிழர் கட்சி வெல்ல வேண்டும் ஒரு தமிழர்கள் தமிழனை வெல்ல வைத்திருக்கிறார்கள் தமிழர்கள் தமிழர்களை பாதுகாப்பாக இருக்க முடிவெடுத்து விட்டார்கள் என்று அனைவரும் உணர வேண்டும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் மட்டுமல்ல உலக மக்கள் அனைவருமே உணர வேண்டும் அந்த அளவுக்கு நீங்கள் வெற்றியை 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வெல்வதற்கான பணியை இந்த காணொளியை பார்ப்பவர்கள் தொடர்ந்து பல காணொளிகளை பாருங்கள் நாம் தமிழர் கட்சியில் பயணிக்கும் அனைத்து பேச்சாளர்களும் பேசிய காணொளிகளை தொடர்ந்து பாருங்கள் குறிப்பாக சீமான் அவர்கள் பேசும் பேச்சு காணொளியை நீங்கள் தொடர்ந்து கேளுங்கள் உங்களுடைய விழிப்புணர்வை மற்றவர்களுக்கும் சொல்லி புரிய வையுங்கள் அவர்களை புரிந்து கொண்டு நம் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்த முடிவு எடுக்கட்டும் நீங்கள் சொல்வதை உறுதியாக இருங்கள் 2026 இல் நாம் தமிழர் கட்சி வெல்வதில் உறுதியாகும் தனி மனிதனைப் பற்றி யாரும் யோசிக்க வேண்டாம் எல்லா கட்சியிலும் தனிமனிதன் எப்படி இருக்கிறான் என்று பார்த்தால் எல்லாம் கொஞ்சம் சரியில்லாமல் தான் இருக்கும் அவன் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எடுத்து வைக்கும் அவன் பயணிக்கும் பாதை சரியாக இருக்கிறதா என்பதை கவனித்து வாக்கு செலுத்துங்கள் போலியாக ஆயிரம் குறைகளை சொல்லிக் கொண்டிருப்பார்கள் நீங்களும் அதை கவனித்துக் கொண்டிருப்பீர்கள் அப்படி போலியாக சொல்வதை கவனித்து நீங்கள் திசை மாறினால் உங்கள் வாழ்க்கை தலைவிதி தலைமுறை எல்லாம் மாறிப்போகும் சீமான் என்ற இந்த மனிதன் தமிழர்களுக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய போராளி பொக்கிஷமான போராளி இவரைப் பாதுகாப்பாக நாம் கோட்டைக்கு அனுப்புவோம் நம் நாட்டை காக்கும் பொறுப்பை அவரிடம் கொடுப்போம் நாமும் மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் எளிமையாகவும் இனிமையாகவும் வாழ வழிவகை செய்து கொடுப்பான் என்ற நம்பிக்கையோடு நீங்கள் 2026 இல் முழு வாக்கையும் நாம் தமிழர் கட்சிக்கு செலுத்த ஒவ்வொருவரும் முயற்சி செய்யுங்கள் ஏற்கனவே 24 பேர் பாராளுமன்ற தேர்த 36 லட்சம் வாக்குகளை செலுத்திய மக்கள் அப்படியே இருக்கிறார்கள் இந்த ஓராண்டில் மட்டும் நாம் தமிழர் கட்சியின் பரப்புரை ஆளும் பேச்சு திறமையாலும் கொள்கைகளை எடுத்து வைப்பதாலும் நாட்டில் நடக்கும் அத்தனை அவலங்களையும் தோலுரித்து காட்டியதாலும் இப்போது ஒரு கோடி வாக்காளர்களாக மாறி இருக்கிறது இந்த ஒரு கோடி வாக்காளர்களும் ஒவ்வொருவரும் 10 வாக்குகளை உறுதிப்படுத்துங்கள் நாம் தமிழர் கட்சி வெல்லட்டும் அவர்கள் 2026 இல் இருந்து 2031 வரை என்ன செய்யப் போகிறார்கள் என்பதை கவனிப்போம் தமிழ்நாட்டில் ஒரு புதிய புரட்சி செய்திருக்கிறோம் என்ற பெயரை இந்த உலகிற்கு கொடுப்போம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நாம் தமிழர் ❤
👍👌💪🙏❤️NTk🌾🌹
சீமான் அண்ணன் தமிழர்களால் பாதுகாக்க வேண்டிய ஒரு நபர் அண்ணன் பிரபாகரனை போல் விட்டு விடாமல் அண்ணனை உயிரை கொடுத்தாவது பாதுகாக்க வேண்டும்
❤
அண்ணன் சீமான் தலைவன் மேதகு
NTK❤seeman❤❤❤
Great speech Mr seeman welcome
Good good thank yoy
வெல்லட்டும் தமிழ்தேசியம்
🐯🐯🐯🐯🐯😎வந்தாரையெல்லாம் வாழ வைப்பார்கள் தமிழர்கள் என்று சொல்லி வாழ வைத்த தமிழ் இனத்தின் மண் உரிமை பறிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்🐯
,❤❤❤❤❤ தமிழ், தேசியம், மலர,வேண்டும் ,இலங்கை, தமிழ், உறவையும், உயிர்களையும், இழந்து, விட்டம்,இந்தியா, தமிழர்கள், உயிர்களையும் இழக்க வேண்டுமா, சீமானுக்கு, வாழ்துகள் ❤❤