இது தெரியாமல் கறிவேப்பிலை சாப்பிட வேண்டாம் – Dr Sivaraman Curry leaves
Contact us to Add Your Business
Dr.Sivaraman latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact us to Add Your Business
Dr.Sivaraman latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Thalaipai parthu shock aagivitten…
My age is 72…i cant chew raw kariveppilai…..so i cook handful leaves along with thoordal basically….my brother in law chewed simply raw leaves daily and his diabetes reduced and came to a steady as 100 and 180 within 6 months….
நன்றி டாக்டர்
Very good explanation
மிக்க நன்றி சார் 🙏
Thank you sir
Thank you
கருவேப்பிலை கசாயம் அருந்தி வருகிறேன்.
❤ Superb ! Good Information.
நன்றி sir
தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து வருகிறேன்.!!!
Namaskaram
🙏🏼🕉🪔🙏🏼🕉🪔🙏🏼
நன்று
நான் தினமும் பச்சையாக சாப்பிடுவேன் தலைப்பு பார்த்து பயந்துவிட்டேன்.
Yes me too 😂😂😂
தலைப்புதான் சரியில்ல
பொய் நம்ப வேண்டாம் தப்பான தலைப்பு தேவையற்ற அயோக்ய விளம்பர நோக்கு சுயநல போக்கு மொத்தமாக நம்பிக்கையில் லாமல் செய்கிறது விஷயங்களும் அதேபோன்ற சொதப்பலாகத்தான் இருக்கும்
😮
Karuvapilai juice empty stomach il kudikalama?
மதுரையில் கறிவேப்பிலை 5 ரூ காசு கொடுத்தால் தான் கிடைக்கும். இலவசமாக்க் கொடுக்கும் வழக்கம் கிடையாது 60 ஆண்டுகளுக்கு முன்னரும் 2 பைசா கொடுத்தால் தான் கிடைக்கும்.
மருந்து அடிக்கிறார்கள் டாக்டர்.
ரோகர் பூச்சி கொல்லி அடிப்பதை பார்த்தேன்.
Curry leaf is good medicine for Alzheimers
தலைப்பா இது!அப்பா! போதுண்டா சாமி. எல்லாந்தான் சாப்பிட்டுக்குட்டு இருக்கிறோம். எதையெதயோ சொல்லிக்கிட்டேதான் இருக்கிறீங்க!
👍👍
Your heading and content are not in Sync