🔴நேரலை 15-11-2025 பூதலூரில் சீமான் தலைமையில் மாபெரும் தண்ணீர் மாநாடு | #naamtamilarkatchi #live
Contact us to Add Your Business
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



NTK க்கு வாக்குச் செலுத்திய 36 இலட்சம் உறவுகள் ஒவ்வொருவரும் தலா 5 புதிய வாக்காளர்களை இணைத்தால் சிறப்பான மாற்றம் நிகழும்.
உறவுகளுக்கு பேரறிவிப்பும் அன்பாக விடுகிறேன்… நமது தமிழினப்பாடலை கேட்பவரே நமது வாக்காளர் 40 இலட்சம் கடந்து செல்கிறது…இதை உங்கள் கையில் ஒப்படைக்கிறேன்…மூன்று நபர்களை ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்து கேட்பதற்கு அனுப்புங்கள்…இந்தப்பாடல் வேலை செய்யும் ❤❤❤❤❤
நீங்க சொல்வதெல்லாம் சரிதான் அண்ணா ஆனா அந்த 36 லட்சம் பேரில் பாதி பேர் இப்பொழுது கிடையாது எனக்கு தெரிந்து ஆனால் புதிதாக நிறைய பேர் வந்து இருக்கிறார்கள்
@rocketraja8358பாதிபேர் கிடையாது என யார் சொன்னா… எந்த ஆதாரத்தில் நீர் பதிவிடுகிறீர்….கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா…
@rocketraja8358புதிதாக நிறைய பேர் வந்து இருக்கிறார்கள் என்றால் அந்த நிறைய பேர் எங்கிருந்து வந்தார்கள் எவ்வளவு பேர் வந்தார்கள்.. உங்கள் கணக்கை பதிவிடுங்கள்… நண்பரே…
@rocketraja8358ரசிக மனப்பான்மையில் ஆதாரமில்லாத தகவல் பதிவிடாதீர் நண்பரே… 2024 பொதுக் கூட்டத்திற்கும் தற்பொழுது உள்ள கூட்டத்திற்கும் 70 % அதிகமாகி இருக்கிறது…. ஆயிரம் என்றால் 1700 ஆக… 10000 ஆயிரம் என்றால் 17000 ஆயிரமாக.. இதை பற்றிய உங்கள் கருத்து…
கூட்டத்தில் இன்று நேரில் கண்டேன். என் உயிர் அண்ணா உங்கள் இன்றைய வகுப்பின் இறுதியில் என்னருகில் அமர்ந்து இருந்த பெண்களையும், ஆண்களையும், நான் உட்பட..கண்கலங்க வைத்து விட்டாய்.. ❤ ஈடு இல்லை இவ்வுலகில் எவரும் உனக்கு…என் ஆயுளையும் தருகிறேன் நீ நீண்ட காலம் வாழ…
கடந்த தேர்தலில் நாம் தமிழர் பெற்ற வாக்கு 34 லட்சம்
34 லட்சம் பேரும் ஆளுக்கு 3 பேரைக் கட்சியில் சேருங்கள். நாம் தமிழர் 1 கோடி வாக்கு நிச்சியம்.
என் அண்ணன் போல இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்க இனி ஒருவன் இல்லை…
என் அன்பு சொந்தங்களே தயவு செய்து சீமானை நம்ப வேண்டாம் கட்சி போலியான முகத்திரை இவனுடைய எல்லாவற்றையும் செயல் குறைகளையும் நீங்கள் கவனித்துப் பார்த்தால் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றாக புரியும் கட்சியில் இருப்பவர்களை மதிப்பது இல்லை கட்சியில் ஏற்றுக்கொண்டு வருபவர்களை கசிகப்படுத்துகிறார்கள்நீங்கள் ஒன்றும் நன்றாக கவனித்தீர்கள் என்றால் திராவிடமும் தேசியமும் தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்று இல்லை என்று கூறுபவன் இவன் ஒன்று மட்டும் நான் நானாக புரிந்து கொள்ள விரும்புகிறேன் தமிழ் தேசியம் என்பது தமிழர்களுக்கும் உண்டான உரிமை திராவிடம் என்பது தமிழர் மலையாளம் கன்னடம் மற்றும் மொழிகளை ஒன்றிணைப்பது திராவிடம் சோ நம் வாழ்க்கையில் ஒன்றாக இணைப்பது தமிழ்நாடு என்பது நன்றாக அறிவீர்கள் இதை வைத்து பிழைத்துக் கொண்டு இருப்பவன் தான் சீமான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் 2016ல் சீமானுக்கு என்ற வாக்குறுதியை நான் செலுத்தியவர் என்ற பெயரில் உறுதிமொழி எடுக்கிறேன் இவனை நம்பாதீர்கள் இவன் ஒரு டுபாக்கூர்கட்சியில் இருப்பவர்களை ஒரு துளி கூட மதிக்காத தமிழச்சி கொண்ட ஒரு மனிதன் இந்த சீமான் பேசுவது நன்றாக தெரியும் நண்பர்களே இவன் கூறுவது எல்லாம் பொய் கட்சியை நடப்பதை விட தன்னுடைய குடும்பம் போய் நிறைய சாப்பிட்டு நன்றாக தூங்கு விட வேண்டும் என்ற உறுதியுடன் செயல்படுபவன் இவன் கட்சியின் பெயரில் தொண்டர்களை ஏமாற்றிக் கொண்டு சொத்து சொத்தாக குவிப்பவன் இவன் சொந்தங்களையும் மறந்து சொந்தங்கள் சொந்தங்கள் சொந்தங்கள் என்று ஏமாற்றுபவர்கள் இவனை கண்டு கண்டு கண்டு புலம்பி புலம்பி புலம்பி ஏமாறதிகள் நானும் பார்த்து பார்த்து விழுந்திருக்கிறேன் இவனை நம்பி இருக்கிறேன் நம்பி இருக்கிறேன் ஒவ்வொரு நாளும் இவனுக்காகவே உன்னுடைய பேச்சுக்காக வீடியோவில் நான் பார்த்து ரசித்திருக்கிறேன் இன்று முழுக்க முழுக்க இவன் ஒரு டுபாக்கூர்புரிந்து கொண்டு செயல்படுங்கள் ஒரு கட்சியை துவங்கினோம் என்றால் நமக்கு எதிரி யார் என்பதை தீர்மானித்துக் கொண்டுதான் களத்தில் இறங்க வேண்டும் இவன் இறங்குமிடமெல்லாம் புதிதாக வருபவர்களை மட்டுமே குறிகளாக கொண்டு செயல்படுகிறவன் விஜயகாந்த் அண்ணாவை எதிர்த்தான் அடுத்து அடுத்து வருபவர்களை எதிர்த்துக் கொண்டிருக்கிறான் கட்சியில் இருப்பவர்களை எதிர்த்து போராட திராணியில்லாத இந்த சீமான் எப்படி உங்களை கட்சியில் இருந்து செயல்படுவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் விஜயகாந்த் அண்ணனை இழந்துவிட்டோம் விஜய் அண்ணாவை இழக்க யாரும் தயாராக இல்லை இவனை ஓட ஓட ஆமை குஞ்சு இல்லாதபடி செய்வோம் டிவிக்கு ❤❤❤❤❤ தொண்டர்களை வைத்துக்கொண்டும் கட்சி என்ற பெயரில் தன் பெயரை நிரப்பிக் கொண்டும் இருக்கிற இந்த சீமானை தயவுசெய்து ஏற்றுக்கொள்ளாதீர்கள் கடந்த
300 வருடமானாலும் சீமான் ‘வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி’ இதைத்தான் சொல்வான்…வெல்வது அவன் நோக்கமல்ல காசுக்காக ஓட்டைப்பிரிப்பதே நோக்கம்…!
@pbofficial540சரிடா நீ சொன்னது எல்லாம் சரி ஓட்டு யாருக்கு போடணும் அதை சொல்லு
விஜய்க்கு மட்டும் எதுக்கு ஓட்டு போடனும் சொல்லு நீங்க என்ன கதறினாலும் சீமான் மட்டுமே காலத்தின் கட்டாயம் 💯💯🌾
@pbofficial540what mendal speech
சீமான் அண்ணன் வாழும் காலத்தில் நான் வாழ்கிறேன் என்பதில் எனக்கு பெருமையாக இருக்கிறது 🥰 😢. அடுத்த தலைமுறை தமிழ் சமூகம் இவரை கொண்டாடி தீர்த்து விடுவார்கள் 😎🔥 . நாம் தமிழர் 😢💪.
300 வருடமானாலும் சீமான் ‘வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி’ இதைத்தான் சொல்வான்…வெல்வது அவன் நோக்கமல்ல காசுக்காக ஓட்டைப்பிரிப்பதே நோக்கம்…!
கடந்த தேர்தலில் நாம் தமிழர் பெற்ற வாக்கு 34 லட்சம்
34 லட்சம் பேரும் ஆளுக்கு 3 பேரைக் கட்சியில் சேருங்கள். நாம் தமிழர் 1 கோடி வாக்கு நிச்சியம்.
@தமிழன்தமிழன்டா2000நீ தமிழனா சந்தேகம் வருகிறது
தண்ணீர் மாநாட்டிலே கண்ணீருடன் எடுத்துரைத்த புரட்சிகரமான செந்தமிழ் சீமான் அவர்களுக்கு நன்றி 🐯 தமிழ்நாட்டு மக்கள் திருந்த வேண்டும்… நாளைய தலைமுறைகளுக்கு பாதுகாத்திடுவோம்…
அப்பப்பா…… தமிழர்கள் வாழ்ந்த பெறுமையை பார்க்கும் பொழுது என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை….. தமிழனின் புகழை லாழ்ந்த வாழ்க்கை முறையை கேட்டுக்கொண்டே இருக்கலாம்…. அவ்வளவு இனிமையான பேச்சு…. வாழ்த்துக்கள்…. நாம் தமிழர் 💪💪💪💪💪💪
தண்ணீர் மாநாடு இவ்வளவு சிறப்பாக நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை… நேர்த்தியாக நடத்தி முடித்த அணைத்து பொறுப்பாளர்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் ❤❤❤
நீரின்றி அமையாது உலகு அண்ணன் சீமான் இன்றி அமையாது நல்லாட்சி ❤
நீரின்றி அமையாது உலகு நாம் தமிழர் ஆட்சி இன்று அமையாது நல்லாட்சி.
@MURALIOBC
உனக்கு இனி கெட்ட காலம் னு நினைக்கிறன்
அண்ணன் பேசும்போதும் வேட்பாளர்களை அறிவித்த போது நமக்கு கண்ணீர் தான் வருகிறது நம் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தில் நம் நாட்டு மக்களுக்காக வரும் கால பிள்ளைகளுக்காக
நாம்தமிழர் 💙🙏💪💪💪
நல்ல முயற்சி❤
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கு வென்றாகுவோம் நாம் தமிழர் கட்சி சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி நாமக்கல்
கல்யாணசுந்தரம் காளியம்மாள் ராஜீவ் காந்தி மற்றும் பலர் நாம் தமிழர் கட்சியை விட்டுப் போனதால். நான் கவலைப்பட்டேன்.ஆனால் தற்போது அறிவிக்கப்படுகின்ற வேட்பாளர்களை பார்க்கும்போது அவர்களை விட அறிவு சார்ந்தவர்கள் அல்லவா இவர்கள். வெற்றி நிச்சயம் நாம் தமிழருக்கு. வாழ்க வளமுடன்.🙏💪❤
நமது சின்னம் விவசாயி 💪💪💪
உணர்வோடும், உயிரோடும் கலந்து – உறவைச்சொல்லி, அன்போடும், பண்போடும்,
பரிவோடும், பாசத்தோடும்
அழைக்கும் – உலகத்திலேயே ஒரே தலைவன்… அண்ணன்
” செந்தமிழன் சீமான் ” மட்டுமே! தமிழராகிய நாம்
அனைவரும் ” விவசாயி ”
சின்னத்தில் வாக்களித்து,
அவருக்கு அங்கீகாரத்தை வழங்கி, ” முதலமைச்சர் ”
பதவியில் அமர வைத்து
“என் குடும்பத்திலிருந்து
ஒருவன் நம் தமிழ் நாட்டை ஆளுகிறான்.” என்ற
உணர்வோடும்,
திமிரோடும்,
பெருமிதத்தோடும்
வரும் – 2026ல்
ஒவ்வொரு தமிழ்ச்சொந்தங்களும்
ஒருவருக்கொருவர்
இனிப்பு வழங்கி,
பட்டாசு வெடித்து
தமிழ் தேசிய குடும்ப விழாவாக கொண்டாடுவோம்!.
வாக்கைச் செலுத்துவொம்
” விவசாயி .”
வாழ்ந்துக் காட்டுவொம்
” நாம் தமிழர் “
தமிழானின் இறுதி வாய்ப்பு இது அனைவரும் நாம் தமிழர் வெற்றி பெற விழித்து இருப்போம்
நாம் தமிழர் 🤝🙏🏻🇰🇬🇰🇬🇰🇬
நானும் இந்த சென்னையை சுற்றி வரும் போது மானங்கெட்ட தமிழர்கள் சென்டை மேளம் ஒலிக்க செய்து அதை ரசிக்கிறார்கள் ஆனால் கடந்த வாரம் ஒரு மருத்துவ மணை திறப்பு விழாவா இல்லை திருமண நிகழ்வா என்று தெரியவில்லை பறையிசை என்னையே ஆட வைத்தது தயவு செய்து சென்னையில் உள்ளர்வர்களை கேட்டுக்கொள்கிறேன் நமது இசை கலைஞர்கள் எத்தனையோ பேர் உள்ளார்கள் அவகர்கள் வாழ்ந்தால் நமது கலை வாழும் தயவு செய்து சென்டை மேளத்தை தடை செய்ய வேண்டும் தமிழ் நாட்டில்
People should understand the politics of Tamil Nadu and vote for NTK, taking into account the well-being of our next generation
40❤💖🤍❤💖🤍❤️💖🤍❤️💖
Indian Great Leader.Tamilnadu’s Political Super ✨ ✨ ✨
Annan Seeman…..
❤💖🤍❤️💖🤍❤💖🤍❤️💖🤍
தம்பி , சினிமாவோட பஞ்ச் டயலாக் இல்ல தம்பி, இது நெஞ்சு டயலாக்: நெஞ்சு டயலாக்:
அண்ணனின் புரட்சிக் கருத்துக்கள்:
1. எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்றவர்களே!
வந்தாலும் எதிரி எதிரிதான்.
அதுல அண்ணனும் கிடையாது தம்பியும் கிடையாது.
2. நீ தாய்ப்பால் பருக, உன் தாய்மார்பு எவ்வளவு முக்கியமோ. இப் பூமித்தாய்க்கு அவ்வளவு முக்கியம் மலைகள். இதில் உனக்கு என்ன அக்கறை? மலை இல்லை என்றால், மழை இல்லை. மழை இல்லை என்றால், நீர் இல்லை. நீர் இல்லை என்றால் வளம் இல்லை. வளம் இல்லை என்றால்! நிலம் இல்லை, நிலம் இல்லை என்றால் நீ இல்லை ,நான் இல்லை, எதுவுமே இல்லை.
3. தமிழா இந்த பூமித்தாயை நீ மதிப்பதில்லை. இந்த நிலத்தில் தண்ணீரும் தாய்ப்பாலும் மலிவாகக் கிடைப்பதானலேயே! இந்த பூமித்தாயை நீ மதிப்பதில்லை. இந்த பூமித்தாய் உன் காலின் அடியில் மிதிப்படுவது நாளையே! நீ மதிப்பதில்லை. எப்போது நீ இதை உணரப் போகிறாய்?
4. தமிழா! உன் நிலத்தை ஆக்கிரமித்து, நாசப்படுத்தி கொண்டிருக்கும் நச்சு வாயுக்களான மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோ கார்பன்கள். பற்றாக்குறைக்கு அணு உலைகள், இவைகளுக்கான அழிவைப் பற்றி நீ எப்போது கேள்வி கேட்கப் போகிறாய்?
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
1. விமர்சங்களை தாங்காதவன் விரும்பியதை அடைய முடியாது.
2. அவதூறுகளை அலட்சியம் செய்ய இயலாதவன் அற்ப வெற்றிகளை கூட தொட இயலாது.
3. உங்களால் உருவாக்க முடியாத ஒன்றை, அழிக்க அதிகாரம் கொடுத்தவன் எவன்?
4. கனிம வளங்களை சுரண்டி கொழுத்தவன், வளர்ச்சி என்று கற்றுக் கொடுத்தவன் எவன்?
தலைவன் என்பவன் மக்களுடன் இருப்பவன். அவன் மக்களுடன் தன்னையே அர்ப்பணித்துக் கொள்வான். அவன் தான் தன்மானத் தலைவன் செந்தமிழன் சீமான் அவர்கள்.
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள், தமிழ் நாட்டிற்கும் , தமிழ் இனத்திற்கும் , தமிழ் மொழிக்கும் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.
நம்ம ஊரு அண்ணனடா!
எதற்கும் அஞ்சான் நெஞ்சம டா!
தங்கத் தமிழனடா!
தமிழர்களின் இதயமடா!
வருங்கால முதல்வரடா!
தமிழர்கள் கூடி வாழ்த்துவோம டா!
நாம் தமிழர் நாமே தமிழர். தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து பேசடா!
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
💖❤️🤍💖❤️🤍💖❤️🤍💖❤️
வாசித்தால் மட்டும் போதாது: அரசியல் புரிதல் இல்லாதவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட:
நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் புரட்சிகரமான கருத்துக்களை வீடியோக்களை அதிக அதிகமாக, தாங்களும் ஐடி விங் மீடியா யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலமாக பரப்புரை செய்ய வேண்டும் .
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் மூளை முடுக்குகள், பட்டி தொட்டி, பாமர மக்கள் வரை சென்றடைய எந்த வகையில் முடியுமோ! அந்த வகையில் (இந்த 55 ஆண்டு கால திராவிட ஆட்சி, தமிழகத்திற்க்கு செய்த பேரழிவு, தமிழ் இனத்திற்கு செய்த அனியாய அக்கிரமங்கள் மற்றும் பேழிவைப் பற்றி பட்டியல் போட்டு) இப்போதிலிருந்தே! ஒவ்வொருவரும் கமெண்ட்ஸ் மூலமாக அதிக அதிகமாக பரப்புரை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
முயற்சிதான் நாளைய வெற்றி!
❤️💖🤍❤️💖🤍❤️💖🤍❤️💖🤍 அஅ