#SaveKumariMountains ‘சாட்டை’ துரைமுருகன் கண்டனவுரை | குமரியில் மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் @Saattai
Contact us to Add Your Business
கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து, கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையைத் தடுக்க தவறிய ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03 மணியளவில், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.
கருத்தாக்கம் கண்னியமிக்கதாக அனைத்து தரப்பாலும் ஏற்கக்கூடியதாக இருக்க வேண்டும். தமிழன் பேச்சிலும் கண்ணியம் காப்பான்..
தம்பி துரைமுருகனின் வாள்வீச்சு அருமை தம்பி என்ன கண்ணியாகுமரி மக்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள் நாம் தமிழர் கட்சி எதற்க்காக போராடுகிறது என்று….
@kartik blogs மிக்க நன்றி நண்பரே எழுத்துப் பிழை
Nanba kanyakumari tamil letter correct written
சாட்டை சாட்டை தான் ??✌✌✌
அண்ண கிழி கிழி கிழ்ச்சிட்ட ண வேற லெவல் நீ ????
பொறம்போக்கு ஜெயில்ல களி தின்றான்
ஒரு தடவ சூத்தடிச்சும், மறுபடியும் ஏண்டா போய் மாட்ற??
மண்டியிடாத மானம், குண்டி காட்டாத சூரம்…
அப்புறம் ஏண்டா மவன கண்ணு கலங்குது??
அது கொட்ட வலி, வேற டிபார்ட்மெண்ட் ??♂️
TAMILAH NAAME TAMILAN. TAMILAN ANDRUM?????????????DAH. DMK ALL WAYS????????????????????
Naam tamilar seeman Thambi Duraimurugan speech is Right Right
“துறை சிங்கம்”…. வீர மறவன்ல…..
நெல்லை மண்ணின் மைந்தன் அண்ணன் துரை முருகன் ?
அம்பாசமுத்திரம் தொகுதி.
நாம் தமிழர் கட்சியின் உறவுகள் எமது சிறிய வலையொளிக்கும் உங்கள் ஆதரவை தாருங்கள்
@ஷேக் ஃபைசல் did you see NTK election manifesto
Kandipa
@pulikodi 2.0 Uncivilized mob
@ari vozhi நீங்கள் பிச்சை போட வேண்டாம் சாமி
பிச்சை எடுகதடா சாமி
அனல் பறக்கும் பேச்சு. சாட்டை துரைமுருகன் சிறப்பு.
??????
எங்கள் அன்புமகன் துரை.
Sudalai mind voice: evana adichum paarthachi, arrest panniyum paarthachi adanga maattenguraane…..nammalum dhaan onnu peththu vachirukkom…..???
வெற்றி நிச்சயம் உண்டு அதில் உறுதியாக இருக்க வேண்டும்
சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியின் சொத்து அண்ணன் செந்தமிழன் சீமானுக்கு மிகப்பெரிய அரசியல் அரண்
@Joseph Lourdu அது செய்யமாட்டார்கள் பயம் ???
இவன் தான் அவனுக்கு சனியன்
ராஜிவ் காந்தியை புலிகள் கொலை செய்தார்கள் என்பதை நீங்கள் எப்படி சொல்வீர்கள்?
அது இந்திய அரசின் சதி .
Semma
Kampeeram annan
மக்களால் தெரிவு செய்யபட்ட தமிழ்நாட்டு MLA /MPகள் வாயிலகொளுக்கட்டையா? அவங்க பேச மாட்டார்களோ ; ?????????????????? ??????♥♥♥????
அதானி வீட்டு கொலுக்கட்டை
அண்ணா ??நாம் தமிழர்
நன்றி! துரை அவர்களே உண்மையை எடுத்துரைத்தற்கு உங்கள் துணிவுக்கு எங்கள் பாராட்டுக்கள்.
Meaningful fight to save mountains . Sad BJP is not doing any protest to save . Actually ponnaar should talk like sattai to protect his area mountain
வேற மாறி ???
தமிழ் நாட்டு மக்களுக்கும், நாம் தமிழர் கட்சி சகோதரர்கள், சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். தமிழ் நாட்டு மக்களே உங்கள் சொத்துக்களை விஷமிகளிடமிருந்து காப்பாற்றுங்கள். நாம் தமிழர் பிரான்ஸ்
nan donate panniten …. neenga