#SaveKumariMountains காளியம்மாள் கண்டனவுரை – குமரியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் #Seeman
Contact us to Add Your Business
கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து, கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையைத் தடுக்க தவறிய ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03 மணியளவில், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.
இனி தமிழன் தான் ஆளவேண்டும்
காங்கிரஸ் ❤️ லவ் யூடா❤️ நீ டம்மி பீஸ் என்று எண்பித்துவிட்டாய்?????
வீர தமிழச்சி தங்கை காளியம்மாள். உன் துணிவு ஆண்களுக்கு துணிச்சல் தரும்!! வாழ்க உன்னுடைய பணி
பாலைநிலதெய்வம்
காளி வீரத்திற்கு
அதிபதி
எனது தமிழ் அன்னையின் தமிழ் மகள் ??
தமிழ் நாட்டு மக்களுக்கும், நாம் தமிழர் கட்சி சகோதரர்கள், சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். தமிழ் நாட்டு மக்களே உங்கள் சொத்துக்களை விஷமிகளிடமிருந்து காப்பாற்றுங்கள். நாம் தமிழர் பிரான்ஸ்
ஆமை ஓட்டில் போட் செய்யும் எங்கள் அண்ணண்,அதையும் நம்பும் ஒரு கோமாளி கும்பல்,முடியலடா சாமி
அருமை அருமை அருமை வீரத் தமிழ் மகள்?????
கலக்குறிங்க காளியம்மா மேனி சிலிர்த்தது ஒரு மானத்தமிழனாய்
காளியம்மாள் சகோதரி மிகவும் அருமையாக தெளிவுரையாற்றினார்
????????
@puspavalli muniandy
உங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
காளியம்மாள்♥♥♥
எங்கள் தங்கை.
தமிழ் மண்ணையும் மொழியும் நேசிப்பவர்கள் சாதி மதம் இன்றி தமிழர்கள் ஒன்று பட வேண்டும் என்று விரும்புகிறார்கள் நாம் தமிழர் கட்சி இளைஞர்கள். இவர்களை இந்த தமிழ் மண்ணும், தமிழ் தாயும் காக்க வேண்டும். வாழ்த்துக்கள்
காளியம்மாள் அவர்களின் பேச்சின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள்
ஆமை ஓட்டில் போட் செய்யும் எங்கள் அண்ணண்,அதையும் நம்பும் ஒரு கோமாளி கும்பல்,முடியலடா சாமி
தமிழ் தேசியமே எனது கருத்து விரைவில் ஆட்சி அமைப்போம் நான் உங்கள் காணெலிகள் அனைத்தும் காண்பேன் வெற்றி கிடைக்கும் நன்றி அண்ணா
அக்கா அருமை .நல்ல தெளிவான
பேச்சு ..பொறுமையாக…எடுத்து சொல்லும் பக்குவம்..சிறப்பு ..
நாம் தமிழர்.. அரசியல் என்றால் அது நாம் தமிழர் அண்ணன் சீ மான்
மிகவும் அருமை
சகோதரி காளியம்மாள் அவர்களுக்கு வாக்களிக்க தவறிய மக்கள் வருத்தப்பட வேண்டும்.
காளியம்மாள் பேச்சு???????????????
நாம் தமிழர் கட்சி மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து விட்டது இது உண்மை சிந்தியுங்கள் சகோதரர்களே வேற வழி இல்லை தலை நிமிர்ந்து நில் தமிழா
தாயி உங்க கண்டனம் மிக மிக அருமை
சீமான்வாழும்காலத்தில். வாழ்வதே. எங்களுக்குபெருமை