Login

Lost your password?
Don't have an account? Sign Up

10 comments

  1. @ThangarajThangaraj-k6c

    சிறுதானிய உணவுகள்… அருமை.. உலகம்…உணர்ந்தது… பெருமை… பூமி தாய் கருணை… விவசாயிகள்.. உழைப்பில்… வளரும்… சிறுதானியங்கள்… ஆரோக்கியம்… உலகம்…அறிந்தது… மகிழ்ச்சி…உணவே… மருந்து… பெரியோர்கள்… வாக்கு… நம் நாட்டில்.. தினமும்… சிறுதானிய..உணவு… சாப்பிடுபவர்களை… வாழ்த்துவோம்… வணங்குவோம்… இதுவரை…சாப்பிடாதவர்கள்…. சிறுதானிய.. உணவு… ஆரோக்கியம்… அறிந்தால்… மகிழ்ச்சி….. மகிழ்ச்சியில்… ஆரோக்கியம்… நிலைக்கட்டும்….நல்லவைகளை…நாடி… சென்றால்… நன்மைகள்… மகிழும்… ஆரோக்கியம்…உணவுகளே… ஆரோக்கியத்திற்க்கு… வரம்……

  2. @jegansuper2719

    கம்பரிசி கூழு 7 ஸ்டார் ஹோட்டல்ல 4,000 ரூபாய் சொன்னா வாங்கி சாப்பிடுறாங்க ❤ விவசாய மக்கள் கம்பரிசி விலைய வச்சு கொண்டு போனால் கிலோ 30 ரூபாய்க்கு எடுக்கும் 20 ரூபாய்க்கு எடுப்போம்னு தரமட்டமா குறைச்சி எடுக்காங்க ❤ விவசாயிகளும் விலை நிர்ணயிக்க முடியும் என்ற நிலை வந்த பின் ❤ பரமசிவன் கழுத்தில் இருந்தால்தான் பாம்புக்கு மரியாதை ❤ பரமசிவனைக் கும்பிடும் மக்களின் வீட்டுக்குள் வந்தால் பாம்புக்கு அடி உதை

  3. @snmanikandansnmanikandan9988

    நமது தமிழ்நாட்டு மக்கள் எப்பொழுது சிறுதானிய உணவுகளை சாப்பிட மறந்தார்கள் அன்றிலிருந்து மருத்துவமனை பெருகிவிட்டது நோய்களும் அதிகரித்து விட்டது

  4. @Annadurai-m5u

    நாம இன்னும் தெளிவடைய வில்லை, ஒன்று பணத்துக்கான மரியாதையும், மனிதனுக்கான மரியாதையும் இல்லை நன்றி

  5. @nezere8687

    கேழ்வரகு களி பால் சர்க்கரை போட்டு கலந்து சாப்பிட்டு பாருங்க அப்புறம் வேறெதுவும் பிடிக்காது❤

  6. @Ravi-xz1mq

    50,60களில் நெல்லு சோறு சாப்பிட்டால் பாமரர்களுக்கு விருந்து.
    வசதியானவர்கள் சாப்பிடும் நெல்லு சோறு (அரிசி சாதம் )
    சிறப்பு என்றும் அதற்கு ஏங்கினார்கள்.
    சத்தான கம்பு கேழ்வரகு மறந்தார்கள்.
    அப்பொழுது கம்பு கேழ்வரகு சோளம் விலை மலிவு.
    அரிசிவிலை அதிகம்.
    அதனால் அதனை அவர்களால் சாப்பிடுவது முடியவில்லை.
    இப்பொழுது உங்களைப் போன்றவர்கள் மிகச்சத்து என்று உங்களுக்கு கிடைக்கும் காசிற்காக அளவுக்கு அதிகமாக விளம்பரம படுத்தி
    இப்பொழுது அரிசி விலை குறைவு, millat மிக விலை அதிகம்.
    இப்பொழுது பாமரர்களால் அரிசியை தான் சாப்பிட முடிகிறது
    அதிக விலையால் அவர்கள் millet உணவுகளை சாப்பிட முடியவில்லை.
    பாமரர்களிடமிருந்து இன்றும் பறிக்க முடியாத ஒரே பழைய உணவு, பழையது மட்டும்தான்.
    வெள்ளை கலர் உணவு
    ஆபத்து என்றால் இறைவன் ஏன் தாய்ப்பாலை வெள்ளையாக படைக்கிறான்,.
    வெல்லம் மலிவாகவும் ஜீனி அதிக விலையாகவும் இருந்தது.
    உங்களைப் போன்றவர்களின் வருமானத்திற்கான பிரசங்கத்தால் சீனி கலந்த வெள்ளம் ஜீனியை விட விலை அதிகமாக விற்கப்படுகிறது.
    கொள்ளை விலைக்கு கலப்பட கருப்பட்டியை தான் இன்று வாங்க முடிகிறது.
    நீங்கள் முதலில் உங்கள் விளம்பர வீடியோக்களை நிறுத்துங்கள்.
    நீங்கள் சத்தாதனத்தானே சாப்பிடுகிறீர்கள்.
    உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துள்ளீர்களா.
    உங்களைப் பார்க்கும் பொழுது சும்மா திடமான உடலுடன் இருக்க வேண்டாமா.
    தொந்தியம் தொப்பையமாய்………
    உங்களால் விவசாயி செழிப்பாகிவிடவில்லை,
    அவர்களுக்கு கரும்புக்கு அதே விலை தான் கிடைக்கிறது
    உங்களால் வியாபாரிகள் தான் பரிமளிக்கிறார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*