Login

Lost your password?
Don't have an account? Sign Up

குடும்பம் குடும்பமாய் கூடுவோம்! கொடிய அரசியலை மூடுவோம்! – மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

17 comments

  1. @VRajapandi-m9f

    நாம் தமிழர்கள் அன்பின் சொந்தமாக ஒற்றுமையாக 21 பிப்ரவரி 2026ல் திருச்சியில் ஒற்றுமையாக மகிழ்ச்சி மக்கள் மாநாடு வரும் 2026ல் நலமுடன் நாம் தமிழர்கள் சொந்தங்கள் ஆட்சி அமைப்போம் ஏர்கலப்பை விவசாயி சின்னத்தில் வாக்கினை தருவோம் நாம் தமிழர்கள் மக்கள் தமிழ்தேசியம் வரலாற்றின் வாழ்வில் படைப்போம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  2. @eequaltoMcsquare.

    அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.

  3. @eequaltoMcsquare.

    தமிழ்த்தேசிய தமிழர்களின் முழக்கம் : தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! ( ஓம் =✝ = ☪ ) மற்றும் தமிழ்த் தாய் வாழ்க, தமிழ்த் தாயின் மைந்தன் மேதகு பிரபாகரன் ஐயன் தமிழ்த்தேசிய எழுச்சி வாழ்க.❤💚🤍

    1. @eequaltoMcsquare.

      குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
      அடிதழீஇ நிற்கும் உலகு. (௫௱௪௰௪ – 544).
      குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும். (௫௱௪௰௪)
      — மு. வரதராசன்

  4. @eequaltoMcsquare.

    ஞானமுள்ள பெண் தன் ஞானத்தால் ஒரு வீடு எவ்வாறு அமையவேண்டுமோ அவ்வாறு உருவாக்குகிறாள். ஆனால் அறிவற்ற பெண்ணோ தன் முட்டாள்தனமான செயலால் தன் வீட்டையே அழித்துவிடுகிறாள்.இவைகள் ஆண்களுக்குப் பொருந்தும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*