Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 19-08-2024 சீமான் கண்டனவுரை | தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் போராட்டம் Seeman LIVE

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

20 comments

  1. @hamsivamguberan4055

    அண்ணா நீங்க முதலமைச்சர் ஆனார் யங்களுக்க எல்லா சலுகைகளும் கிடைக்கும் ?????

  2. @பிரவீன்குமார்-ச1த

    கலை பத்திலும் தலை சிறந்தவர் ராவணன் என நினைக்கப்படும் அந்த காலத்தில்,

    நாம் வாழும் சம காலத்தில் கலை பத்திலும் சிறந்து விளங்குபவர் சீமான் என்பதில் எனக்கு மாற்று கருத்தே இல்லை.

    பல புத்தகங்கள் படிக்காமல் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள இயலாது என்ற நம்பிக்கையில்,

    அண்ணன் சீமானின் அறிவாற்றலை கவனிக்கும் போது, உடம்பில் புல்லரிக்கிறது.

  3. @t.sudalaimanimathavan2927

    சீமான் ஒருவர் மட்டுமே தமிழினத்தின் தமிழருக்காக போராடுகிறார் நம் இனத்தில் பிறந்துருகிறார் இனத்தின் வலி அவருக்கு மட்டுமே நேற்மையான அரசியல் வாதி நம் இனைத்தை சார்ந்தவன் நம் நாட்டை ஆண்டால் மட்டுமே வலி தெறிய்யும் ❤❤❤

  4. @venkateshwaran2931

    போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சீமான் அண்ணன் அவர்களுக்கு நன்றி…..???⛰️?✊

  5. @venkateshtamil6635

    *இரங்கல் செய்தி*
    காங்கேயம் கோட்டம் நகர முத்தூர் அலுவலகத்தில் பணிபுரிந்த கேங்மேன் நவீன் வயது 26.
    கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி துணைமின் நிலையத்தில் பணியின்போது மின் விபத்து ஏற்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவர் 19.08.2024 இரவு 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*