Login

Lost your password?
Don't have an account? Sign Up

தமிழ் மீட்சியே, தமிழர் எழுச்சி! – சீமான் கருத்துரை | அறிவோம் வரலாறு தொடர் இணையக் கருத்தரங்கம

Contact us to Add Your Business

தமிழ் மீட்சிப் பாசறையின் "அறிவோம் வரலாறு" தொடர் இணையக் கருத்தரங்கின் இறுதி அமர்வு:

நாம் தமிழர் கட்சி தமிழறிஞர்களின் கருத்தாடல்,

பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி வெற்றியாளர்களை அறிவிப்பு,

"தமிழ் மீட்சியே, தமிழர் எழுச்சி" என்கிற பொருண்மையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கருத்தரங்க நிறைவுரையாற்றினார்

#SeemanLatestSpeech #SeemanFullSpeech #SeemanSpeechToday #SeemanSpeechLIVE #TamilMetchiPasarai #HindiImposition #TamilNaduPolitics #TamilNews #TamilGod


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

https://www.chennaidistrict.com

24 comments

  1. Selvendiran Tamil

    அண்ணா உங்கள் லட்சியத்தில் உறுதியாக நில்லுங்கள் தமிழர்கள் உறுதியாக உங்களை வெள்ளவய் பார்கள் வெற்றிநிச்சயம்.

  2. Suresh Raju

    அண்ணன் மிகவும் கடினபட்டு சிறத்தை எடுத்து உடலை வருத்திக்கொண்டு பேசுகிறார் எல்லாம் வல்ல இறைவன் ,கடவுள் அண்ணனின் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் காக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்

  3. தாரை கி.ரா.நாகராஜ வேந்தன்

    அண்ணா இப்பொழுது உங்கள் பின்னால் பல தம்பி தங்கைகள் சேர்ந்து கொண்டிருக்கிறோம் இனிதான் நீங்கள் ஆரோக்கியமாகவும் துடிப்புடனும் செயல்படும் காலம் வந்துவிட்டது துவண்டு போகாமல் நீங்கள் எங்களை உற்சாகப்படுத்தி வழிநடத்திச் செல்லுங்கள் 💪💪👍 வெற்றி நமதே நாம் தமிழர்

  4. Karykaalan Thamilan

    தமிழர் மீதான அடக்குமுறையால் உருவாகும் அனுதாப அலைகளை இம்முன்றையும் திருட்டு திராவிடம் அறூவடை செய்கிறது.. நாம் என்ன செய்ய போகுறோம்..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*