Login

Lost your password?
Don't have an account? Sign Up

நீங்கள் செய்யும் செயலை மற்றவர்கள் ரசிக்கவில்லை என்பதற்காக நிறுத்தாதீர்கள்! – நாளும் பல நற்செய்திகள்

Contact us to Add Your Business

அடுத்தவரிடம் நீங்கள் உரிமை எடுக்கும்போது, அவர் அதற்குத் தயாரா? என்பதை ஒரு கணம் யோசித்தே எடுங்கள். அனுமதியின்றி எடுக்கும் உரிமை, அர்த்தமற்ற வருத்தங்களை உண்டாக்கிவிடும்!

எந்த அவமானத்தையும் ‘வலியாய்’ எடுத்துக்கொள்ளாமல், ‘வழியாய்’ எடுத்துக்கொள்ளுங்கள்!

தனக்குக் கிடைக்கும் ‘ஊதியத்தின்’ மதிப்பைக் காட்டிலும், தன்னுடைய ‘உழைப்பின்’ மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன்தான், சமூகத்தில் முன்னேற முடியும்!

நீங்கள் செய்யும் செயலை மற்றவர்கள் ரசிக்கவில்லை என்பதற்காக நிறுத்திவிடாதீர்கள். சுட்டெரிக்கும் சூரியனை எவரும் ரசிக்கவில்லை என்பதற்காக சூரியன் உதிக்காமல் நின்று விடுவதில்லை!

ஒரு நீண்ட வாழ்க்கை சிறந்ததாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு சிறந்த வாழ்க்கை நீண்டு நிற்கக் கூடியது!

ஒருவர் உங்களுடன் பேச நேரமில்லை என்றால் நம்பாதீர்கள். அவர்களின் முன்னுரிமை பட்டியலில் நீங்கள் இல்லை என்பதே அர்த்தம்!

தவறு என்பது வாழ்க்கையின் ஒரு பக்கம். ஆனால் நட்பு என்பது ஒரு புத்தகம். அதனால் ஒரு பக்கத்திற்காக புத்தகத்தை இழக்காதீர்கள்!

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

16 comments

  1. Nature Life

    உணவு தான் நலம்…
    உழைப்பு தான் பலம்…

    எண்ணம் தான் செயல்கள்…
    செயல்கள் தான் வாழ்வு…

    பயிற்சி தான் திறன்…
    திறன் தான் வளர்ச்சி…

  2. Fluffy candyfloss 🍭

    அழகான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா
    உண்மையின் தத்துவம் இது ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா

  3. eli kuncharalingam

    நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கவும் . 🏹🐅🎏 🏹🐅🎏
    . 🏹🐅🎏 🏹🐅🎏
    🙏🙏🙏🙏🐅🐅🐅🐅👌👌👌👌👍

Leave a Comment

Your email address will not be published.

*
*