Login

Lost your password?
Don't have an account? Sign Up

[நேரலை] 30-08-2021 மாயோன் திருநாள் விழா – தலைமையகம் சென்னை | நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணி

Contact us to Add Your Business

அறிவிப்பு: மாயோன் திருநாள் விழா – தலைமையகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணி

ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன் நமது மூதாதை மாயோன் பெரும்புகழைப் போற்றி கொண்டாடப்படுகின்ற மாயோன் திருநாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 30-08-2021 திங்கட்கிழமை, காலை 11 மணியளவில் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மாயோன் திருநாள் விழா கொண்டாடப்படவிருக்கிறது.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Media

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்: …

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanTopic #SenthamizhSeeman #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanFastNews #Kadaldheepan #Jaladeepan #KadalTheeban #Chennai #WestKKNagar #AshokaParkInn

21 comments

  1. Nat Rajan

    அருமையான முன்னெடுப்பு நன்றி நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி.

  2. வெல்வோம்🌾🌾

    நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவிற்கு மக்களரசு இணையத்தை காணுங்கள். இது இந்திய திராவிட கட்சிகள் போன்று வெற்று வாக்குறுதி அல்ல நாம் தமிழர் ஆட்சியில் மட்டுமே நிகழவிருக்கும் சாதனைகள்.

  3. Mohmed Saleem

    அண்ணா சிக்கிரம் வரவும் இவனுங்க பண்ணுவதை பார்த்து சகிக்க முடியவில்லை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*