Login

Lost your password?
Don't have an account? Sign Up

புனிதமுற்று மக்கள்.புது வாழ்வு வேண்டில் புத்தகசாலைவேண்டும் நாட்டில் யாண்டும்! – பாவேந்தர் பாரதிதாசன்

Contact us to Add Your Business

நூலகம்:
எந்த வீட்டில் நூலகம் இருக்கிறதோ,
அந்த வீட்டில் ஆன்மா இருக்கிறது.
– பிளாட்டோ

நூல் நிலையமே இக்காலத்தில் உண்மையான பல்கலைக்கழகம்.
– தாமஸ் கார்லைல்

நூல்நிலையமே இல்லாத வீடு,
உயிரில்லாத உடம்பு போன்றது.
வீட்டிற்கு ஒரு நூல்நிலையம் தேவை;
மனிதன் ஓய்வு நேரங்களில் நூல்களைப் படித்து,
அறிவைப் பெருக்க வேண்டும்.
தொழில்செய்து ஓய்ந்திருக்கும்போது, அவனது உள்ளத்திற்கு
கிளர்ச்சி தரக்கூடியவை நூல்களே.
– தாமஸ் ஆல்வா எடிசன்

நூல்நிலையம் என்பது ஆடம்பரமான ஒன்று அல்ல,
வாழ்க்கையில் இன்றியமையாத தேவைகளில் அதுவும் ஒன்றாகும்.
– பீட்சர்

ஒரு பெரிய நூல் நிலையத்தில்,
மானுடசமூகத்தின் நாட்குறிப்பேடு அமைந்துள்ளது.
– ஜி டாசன்
நூல்நிலையத்திற்குள் பாம்பை நுழையவிட்டால் கூட பரவாயில்லை,
நமது பண்பாட்டை, ஒழுக்கத்தை, உணர்வை கெடுக்கிற நூல்களை மட்டும் நுழையவிடவேக் கூடாது.
– தவத்திரு குன்றக்குடி அடிகளார்
நாடு நலம்பெற வீட்டிற்கு ஒரு நூலகம் வேண்டும்.
– பேரறிஞர் அண்ணா
நூல்நிலையம் பெரியோர்களின் ஆன்மாக்கள் வாழும் புனிதத்தலம்;
அங்கே எப்போதும் அறிவு மனம் கமழ்ந்துகொண்டே இருக்கும்.
– லாங்
ஒரு நூலகத்தின் கதவு திறக்கபடும்பொழுது,
ஒரு சிறைச்சாலையின் கதவு மூடப்படுகிறது.
– சுவாமி விவேகானந்தர்

மனிதரெல்லாம் அன்புநெறி காண்ப தற்கும்
மனோபாவம் வானைப்போல் விரிவடைந்து
தனிமனித தத்துவமாம் இருளைப் போக்கிச்
சகமக்கள் ஒன்றென்பதுணர்வதற்கும்
இனிதினிதாப் எழுந்தஉயர் எண்ண மெல்லாம்
இலகுவது புலவர்தரு சுவடிச் சாலை
புனிதமுற்று மக்கள்.புது வாழ்வு வேண்டில்
புத்தகசாலைவேண்டும் நாட்டில் யாண்டும்
– பாவேந்தர் பாரதிதாசன்

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

8 comments

 1. Viyo Shop

  உங்கள் பேச்சு நூலகம் போன்றுதான் இருக்கிறது தொடரட்டும். தமிழராய் நாம். ஐ. லவ் லைக் சீமான்ஜிஜிஜிஜி

 2. jothilingam r

  நத்தம் சிவசங்கரன் அண்ணாவை பற்றி இதுவரை எந்த அறிக்கையும் வரவில்லை ஏன் ஒன்றும் புரியவில்லை 🤔

  1. Prajan

   சிவசங்கரன் துடிப்பு இருக்கும் அளவிற்கு விவேகம் இல்லை பொருத்து இருந்து பார்ப்போம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*