Login

Lost your password?
Don't have an account? Sign Up

முடிவுகளைத் துரிதமாக எடுப்பவன் எளிதில் வெற்றிபெறுகிறான்! – ஐயா இறையன்பு | நாளும் பல நற்செய்திகள்

Contact us to Add Your Business

முடிவெடுப்பதில் மூன்று நிலைகள் உண்டு. பிரச்சினைகளை ஆராய்தல், தீர்வுகளை அனுமானித்தல், சரியான தீர்வைத் தேர்ந்தெடுத்தல். இந்த மூன்று கட்டங்களை முறையாகச் செய்தவனே முழுமையான முடிவை எடுக்க முடியும். முடிவுகளைத் துரிதமாக எடுப்பவன் எளிதில் வெற்றிபெறுகிறான். தாமதமாக எடுப்பவன் தள்ளாடி விழுகிறான். வேகம் என்பது வெறுக்கத்தக்கதல்ல, மனமும் உடலும் ஒரே புள்ளியில் இணையும்போது உண்டாவதுதான் வேகம். மனம் முந்தியடிக்க, உடல் நொண்டியடிக்க நேரிட்டால் அது அவசரம். தலைமைப் பண்பு உள்ளவர்கள் முடிவுகளை எடுக்கும்போது, எதில் துரிதமாக முடிவெடுக்கவேண்டும், எவற்றை ஆறஅமர எடுக்கவேண்டும், எவற்றை தள்ளிப்போடவேண்டும், எவற்றில் முடிவு தேவையில்லை என்பவற்றை தரம்பிரித்து எடுப்பார்கள். முடிவெடுக்காமல் இருப்பதும் ஒரு முடிவு தான். உடனடியாக எதிலும் பின்விளைவு ஆற்றாமல் இருந்தால் அந்தப் பிரச்சினைகள் தாமாகவே தீர்ந்துவிடும்.

– ஐயா இறையன்பு

#நாளும்_பல_நற்செய்திகள் #SeemanQuotes #DailyQuotes #motivationalquotes #inspirationalquotes

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

8 comments

  1. Fluffy candyfloss 🍭

    அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா அறம் வெல்லும் காலம் வரும் அதுவே நாம் தமிழர் நல் ஆட்சி மலரும் பொற்காலம் ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள்

  2. Srinivasan Ragavan

    “Stopped immediately religious wise reservation and subsedies”.”Pakistan also not given any religious wise reservation and subsedies”. “Reservation required for poor family (poverty) wise only needed.” “STOPPED IMMEDIATELY RELIGIOUS WISE RESERVATION AND SUBSEDIES” IN INDIA

Leave a Comment

Your email address will not be published.

*
*