Login

Lost your password?
Don't have an account? Sign Up

அறிவிப்பு: எங்கள் மண்.. எங்கள் உரிமை..! சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் – ரெகுநாதபுரம்

Contact us to Add Your Business

எங்கள் மண்.. எங்கள் உரிமை..!

நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்

மண்ணுரிமை காக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்!

எழுச்சியுரை: செந்தமிழன் சீமான்

நாள் : 10.07.2023, திங்கட்கிழமை

நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு

இடம்: நான்கு முனை சந்திப்பு – அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் – ரெகுநாதபுரம் – இராமநாதபுரம் மாவட்டம்

மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

3 comments

  1. it's Me kani

    தாய்த்தமிழ் உறவுகளுடன் ஈரோடு கலாம் மைந்தன் திக்கெட்டும் பறக்கட்டும் புலிக்கொடி வெல்லட்டும் விவசாயி நாம்தமிழர் நாமே தமிழர் தமிழ் திருநாட்டை உளமாற நேசிக்கிறேன்…✍

  2. Fluffy candyfloss 🍭

    இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் அண்ணா 👌👌

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*