Login

Lost your password?
Don't have an account? Sign Up

இடும்பாவனம் கார்த்திக் உரை | இலவசம் ஏற்றமா? ஏமாற்றமா? மாபெரும் பொதுக்கூட்டம் – தி.நகர் சென்னை LIVE

Contact us to Add Your Business

அறிவிப்பு:
மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
(செப்.23, சென்னை தி.நகர்)

‘இலவசம் வளர்ச்சித் திட்டமா? கவர்ச்சித் திட்டமா?, இலவசம் ஏற்றமா? ஏமாற்றமா?, இலவசம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவா? வாக்கைப் பறிக்கவா?’ என்று பல்வேறு கேள்விகளை முன்னிறுத்தி, இன்று 23-09-2022 வெள்ளிக்கிழமை மாலை 04 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், சென்னை, தியாகராயநகரில் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.

இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல (நாடாளுமன்ற), மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

17 comments

  1. kathiyadi muruga singer கத்தியடி முருகா பாடகர்

    புரட்சி என்ற பெருமை பேசுகிறோம் ஆனால் நமது உறவுகளே நாம் தமிழர் இயக்க புரட்சி பாடலை வலைதளத்தில் இணைப்பை பகிர மறுக்கிறோம் தயவு செய்து ஒருமனப்பட்டு பகிருங்கள் அப்போதுதான் புரட்சி வெல்லும்

  2. Thamizh Magan - தமிழ் மகன்

    திராவிடம் தான்அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை!
    நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்!
    சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!

  3. தமிழ்மது

    தொலைக்காட்சியை‌ யாருக்காக கொடுத்தாங்க. 4000 கோடி மதிப்புடை ய சன் குழுமத்தின் சொத்து மதிப்பு 40000 கோடி ஆகியது.

    1. Malathy Cholan

      மூளையே இல்லாதவனை தலைவனாக ஏற்றால் இப்படித்மான் சிந்தனை தோன்றும் திராவிட மொடலுக்கு

    2. முத் & கோ

      வரி என்ற பெயரில் மக்கள் பணத்தை அரசு வாங்கி அதை முழுமையாக மக்கள் திட்டத்துக்காக செலவிடுகிறதா….. இல்லை என்பதை உணர்ந்து கொள்.
      அதர்க்கு சாட்சி
      ஐந்துவருடத்தில் உடையக்கூடிய அரசு வீடுகள்….
      ஒரு வருடத்தில் உடையும் தார்சாலை….
      ஐந்து வருடத்தில் உடையும் பள்ளி கட்டிடம்…
      பத்துவருடத்தில் உடையும் கிராம குடிநீர் தேக்க தொட்டிகள்….
      25%கமிஷன்.40%ஊழல்.35% சேவை …அதனாலதான் அனைத்தும் குருகிய காலத்திலே உடைகிறது
      என்பதை உணர்ந்துவிடு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*