Login

Lost your password?
Don't have an account? Sign Up

சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது! – செந்தமிழன் சீமான் | Indian Seafarers Welfare Organization #ISWOT

Contact us to Add Your Business

சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது!

தேசிய கடல்சார் நாளையொட்டி, Indian Seafarers Welfare Organization சார்பாக, சென்னை துறைமுகம் கடலோடிகள் மன்றத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு 'சுற்றுச்சூழல் பாதுகாவலர்' விருது வழங்கப்பட்டது.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

13 comments

  1. S.p.nathan Tamilan

    விருது வழங்கும் அமைப்புகள் விருது வழங்குவதோடு மட்டும் தன் பணியை நிறுத்திக்கொள்ளாமல் போராடும் போராளிக்கு துணை நிற்கவும் குரல் கொடுக்கவும் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்

  2. ப.இராசேந்திரன் Kumar

    எவ்வளவு பெருமையாக இருக்கிறது இனி வரும் காலங்களில் நாம் தமிழர் கட்சியின் காலம்

  3. Is it true or not ji

    அதுதான் விஜயலட்சுமி கிழி கிழி என்று கிழிக்குதே உனக்கு ஏன் இந்த மாதிரி ஒரு வீடியோ

    1. Is it true or not ji

      @chan bobby 😎💞 🤣🤣🤣 உண்மையை சொன்னால் கதறவது என்று அர்த்தமா
      🤣🤣🤣 அதுதான் பொட்டி வாங்கிட்டு நடவடிக்கை எடுத்த கேஸூக்கு எல்லாம் அதிபர் பேட்டியில் கதறுகிறாரே ஊரே சிரிக்குது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*