Login

Lost your password?
Don't have an account? Sign Up

தைரியமாக இருங்கள். ஆபத்துக்களை விட்டு விலகி ஓடாதீர்கள். – நாளும் பல நற்செய்திகள்

Contact us to Add Your Business

எண்ணங்களை மாற்றினால், வாழ்க்கை மாறும் என்பதை உணரும்போது எதுவும் சாத்தியம் என்பது உங்களுக்குப் புரியும்.

ஒரு சொல் போதும் என்றால், இன்னொரு சொல்லைப் பயன்படுத்தாதீர்கள். எவ்வளவு சொல்லியும் பயனில்லை என்றால், ஒரு சொல்லையும் வீணாக்காதீர்கள்.

தன்னை அடக்கப் பழகிக்கொண்டவன், வேறு எதற்கும் சிக்கமாட்டான். அத்தகைய தகுதி உள்ளவனே, உலகில் நன்றாக வாழத் தகுதி உள்ளவன்.

உயர்ந்த கனவுகளை அடைய, எண்ணம் என்ற ஒன்றிற்கு உயிர் கொடுப்பீர்களேயானால், ஒரு நாள் உங்கள் கனவுகள் நிச்சயமாக நிஜங்களாகும்.

எப்போது நம் பேச்சுக்கு ஒருவரிடத்தில் மதிப்பில்லை எனத் தெரிகிறதோ, அப்போது அந்த இடத்தை விட்டு விலகிவிடுங்கள், அவர்கள் நம்மைத் தேடும் அளவிற்கு!

அடுத்தவரைக் காக்க வைப்பதும், அலைக்கழிப்பதும், அலட்சியப்படுத்துவதும்தான் தங்கள் தகுதிக்கு அழகு என்று பலர் நினைக்கிறார்கள். உண்மையில் அவர்கள் தகுதியைத் தாழ்த்தக்கூடியது அதுதான்.

நீங்கள் தவறு செய்யாவிடிலும், மன்னிப்புக் கேளுங்கள். மன்னிப்பு மறுக்கப்படுமாயின், திமிராகவே இருந்து விடுங்கள். இறங்கிப்போவதால், நமது அருமை பிறருக்குப் புரிவதில்லை.

தைரியமாக இருங்கள். ஆபத்துக்களை விட்டு விலகி ஓடாதீர்கள். அவற்றை எதிர்கொள்ளுங்கள். ஏனென்றால், அனுபவத்திற்கு மாற்று வேறொன்று இல்லவே, இல்லை.

வாழ்க்கையில் பல பேருக்கு நன்றி சொல்லுங்கள். சில பேருக்கு மிகவும் நன்றி சொல்லுங்கள். பல பேர் நம் வாழ்க்கையில் பாடம் கற்பிக்க வந்தவர்கள். சில பேர் பாடமாகவே வந்தவர்கள்.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

15 comments

  1. Sahadevan T

    மிகச் சிறப்பு நாம் தமிழர் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் தங்களது பணி தொடர வாழ்த்துக்கள்

  2. eli kuncharalingam

    நம்முடைய அதிகாரம் நமக்கானதாக மாற வேண்டும்; 👍👍👍👍
    நமது வாக்கு நமது ஆயுதம் . 🏹🐅🎏🦈🏹🐯 🏹🐅🎏🦈🏹🐯
    இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை 💪💪💪🔥🔥🌹🌷🔥🌷👋👋👋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*