Login

Lost your password?
Don't have an account? Sign Up

நம்பிக்கை | பிரச்சனைகள் | விமர்சனங்கள் – நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் 11-11-2023

Contact us to Add Your Business

தனது செயல்பாடுகளிலே நம்பிக்கை இல்லாதவர்கள், பிரச்சனைகள் வரும்போது தடுமாறுவார்கள்.

பிறர் நம்மை விமர்சனம் செய்யும்போது, நமது செயல்பாட்டைப் பற்றி நமக்கே ஒரு நல்ல தெளிவும் உறுதியும் இருந்தால்தான் விமர்சனங்களை நம்மால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.

நாம் சரியாக இல்லையோ? என்று நம்மை நாமே சந்தேகப்பட்டுக்கொள்ள ஆரம்பித்தால், எதிரிகள் நம்மை எளிதாக அமுக்கிவிடுவார்கள்.

தனது தொழிலின் மீது அபார நம்பிக்கை வைத்திருந்த ஒருவர், உலகப் புகழ்பெற்ற கட்டடக்கலைஞர் கிறிஸ்டோபர் ரென். லண்டனில் ஒரு தேவாலயத்தைக் கட்டுவதற்கான பொறுப்பை அவரிடம் கொடுத்திருந்தனர்.

அவரும் அதைச் சிறப்பாகக் கட்டினார். தூண்கள் இல்லாமலேயே, உறுதியாக நிற்கும்படி வித்தியாசமாக அமைக்கப்பட்டிருந்தது அந்த அரங்கு.

இந்த சாதனையைப் பொறுக்க முடியாத சிலர், அதற்கு தூண்களை அமைக்கச்சொல்லி வற்புறுத்தினர்.

நிர்வாகக் குழுவினரும் ரென்னிடம் தூண்களை அமைக்கச்சொல்லி வேண்டுகோள் வைக்கவே அங்கு இரண்டு தூண்களைக் கட்டினார் ரென்.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

12 comments

    1. சமர்ப்பா குமரன்

      இத்தண்ணியை× இத்தரணியை√
      ஆழு×வோம் – ஆளுவோம்

      தரணியை ஆளுவதற்கான முதற்பெரும்கருவியே தமிழ் எனும் நம்தாய்மொழிதான்….

      அதைப் பிழையில்லாமல் கையாள்வதுதான் தரணியை ஆள்வதற்கான முதன்மைத்தகுதியுமாம்.

  1. Fluffy candyfloss 🍭

    வணக்கம் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் 👌🏽👌🏽👌🏽

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*