Login

Lost your password?
Don't have an account? Sign Up

புத்தகங்கள் | ஆறாம் அறிவு | கழகங்கள் | வரலாறு | நாளும் பல நற்செய்திகள் – சீமான் 22-08-2023

Contact us to Add Your Business

புத்தகங்களோடு உரையாடுபவர்களே, உலகில் மிக உயர்ந்த அதிகாரத்தைக் கொண்டவர்கள்.

ஓரறிவு முதல் ஐந்தறிவு உயிரினம்வரை நாம் அன்பு காட்டும்போதுதான் நம்முடைய ஆறாம் அறிவு அங்கீகரிக்கப்படுகிறது.

தங்களுடைய பேச்சால் மட்டுமே ஒரு மண்ணில் வேரூன்றி வளர்ந்த கழகங்கள், தங்களுடைய பேச்சாலேயே தங்களுடைய இறுதி அத்தியாயத்தை எழுதிக்கொள்ளும்.

வரலாறு என்பது ஒரு இனத்தின் கண்ணாடி. அது ஒரு இனத்தை உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ காட்டாது. உள்ளதை உள்ளபடியே காட்டும். ஆனால் கண்ணாடியில் விழும் பிம்பம் சிதையாது இருக்க, பிம்பத்துக்குரிய நபரும் சிதையாது இருக்க வேண்டும்.

வானுயர பறந்தாலும் அப்பறவையின் நிழலானது தரையைத் தொடத் தவறுவதில்லை. வளர்ச்சி என்பது பறவை. பணிவு என்பது அதன் நிழல்.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

9 comments

  1. eli kuncharalingam

    நமது வாக்கு நமது ஆயுதம் .
    இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை 💪💪💪🔥🔥🌹🌷🔥🌷👋👋👋🙏🙏🙏

  2. Sri Raman R

    பணச்சுகம், பதவி சுகம், அதிகாரச்சுகம் இம்மூன்றும் கிடைக்கப்பெற்ற ஒருவன் நாட்டை ஆளுவானாகில், அவன் பரம ஏழையாக ஆகிவிடவேண்டும். அல்லேல், மக்கள் மண்டூகங்களாக மாற்றப்படுவார்கள். நாம் தமிழர்……

  3. Bala

    சுயநலம் பெருகிப்போன சமூகத்தில் பொதுநலன் பேசுவோர் ஏளனமாக பார்க்கப்படுகிறார்கள்., தலைகீழ் மாற்றம் தேவை இனி உயிர்கள் வாழ🙏

  4. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா கண்ணாடி அதற்கடுத்த விஷயங்கள் எல்லாம் சரியாக இருந்தது அது உண்மை அது சத்தியம் கண்ணாடி பற்றி சொல்லும்பொழுது உண்மையிலேயே நூற்றுக்கு நூறுூறு உண்மை சத்தியம். கண்டிப்பாகஉண்மையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விடியலும் ஒவ்வொரு பொழுதும் அருமை அற்புதமான நிகழ்வுகள் என்னுடைய காட்சிகள் கண்கொள்ளா காட்சிகள் ,கேட்டவைகாண்பவை எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பிருக்கும். காரணம் இல்லாமல் காரியம் இல்லை கண்டிப்பாக இன்று கிடைத்த இரண்டு மூன்றுநான் கேட்டு இருக்கிறேன் ஆடியோவில் அந்த பதிவு சரியாக இருக்கிறது எப்பொழுதுமே எல்லா பதிவுமே என்னுடைய எண்ணங்கள் சிந்தனைகளுக்கு அலைவரிசை சரியாக இருக்கிறது கண்டிப்பாகநினைத்தது நடந்தே தீரும் விடா முயற்சியும் தன் நம்பிக்கையும் பொறுமையும் இருப்போம் கண்டிப்பாக ஒருநாள் வென்றே தீருவோம் நாம் தமிழர்வெல்க வையகம்வாழ்க .ஓ மை காட் எல்லாம் அவன் செயல் .அவன் இன்றிஓர் அணுவும் அசையாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் என் உயிர் சாய்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*